Skip to main content

AI assistant

Sign in to chat with this filing

The assistant answers questions, extracts KPIs, and summarises risk factors directly from the filing text.

Sundram Fasteners Ltd. AGM Information 2021

Jul 12, 2021

61204_rns_2021-07-12_66aebe4a-7784-4635-b21b-61b4e5b11651.pdf

AGM Information

Open in viewer

Opens in your device viewer

Sundram Fasteners Limited REGISTERED 8 CORPORATE OFFICE

98-A, VII FLOOR DR. RADHAKRISHNAN SALAI, MYLAPORE, CHENNAI - 600 004, INDIA TELEPHONE +91 - 44 - 28478500 PAN AAACS8779D Email: [email protected] CIN : L35999TN1962PLC004943 WEBSITE www.sundrom.com

July 12, 2021

National Stock Exchange of India Limited

Scrip Code - SUNDRMFAST Exchange Plaza, 5thFloor, Plot No. C/1, G Block, Bandra-Kurla Complex, Bandra (East), Mumbai - 400 051

By Listing Centre

By NEAPS

BSE Limited Scrip Code - 500403 Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Fort, Mumbai - 400 001

Dear Sir / Madam,

Compliance under Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 — Publication of newspaper advertisement on 58thAnnual General Meeting

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose herewith a copy of the newspaper advertisements published in Business Standard (English) and Makkal Kural (Tamil) on July 10, 2021, in view of the 58thAnnual General Meeting scheduled to be held on Friday, August 20, 2021 at 10.00 a.m. through Video Conference (WC') / Other Audio Visual Means ('OAVM').

Thanking you,

Yours truly, For SUNDRAM FASTENERS LIMITED

R Dilip Kumar

Vice President - Finance & Company Secretary

| 10 JULY 2021 COMPANIE

L V Prabhakar
Managing Director & CEO

Hindalco, Powe fray auction-II Mostofthe34biddersarefromsteelandironindustrySHREYAIF

JA New9

Delhi, July or

the second round of biddingunder the commercialcoalauction,thecoal ministr y has receive dtechnical bids from 34 companies, including Vedanta, Balco, Hindalco , Sunflag Iron & Steel, Adani Power, and Adhunik Power. Mos t of the bidders ar e from the stee l and iron industry. The bidder s als o include threed

state-owne companie — Chhattisgarh Mineral Development Corporation, Jhar Mineral Resources, and MP Natural Resource s Power. Thehighestnumberofbidswere

submitted by Sunflag Iron& Stee l Compan y and Aurbindo Realty. Burakhap Small Patch coal mine in Jharkhand receive d the highest number of bids of five, among all mines. The ministr yhas put 19

mines for auction in the second round ofthe auction—10 are full y explored and 9 partially explored mines. There are four cokingcoalmine sandthe balanc e 15 mines ar e noncoking coal mines. Two or more bids have been receive dfor eight coal mines,the ministry said in its statement. TheCentre in2020allowe dthe

India. It amende Mines (Special Provisions) Act, 2015 , in May to open the coal auction for non-mining small businesses , and foreign companies.The two-par ttion concluded in November when companie s submitted bids for 19 of the total 38 coal blocks on offer .Among the winning bidderswere Adani Enterprises,

Hindalco, Vedanta, and Esse Mining of the Adity a Birla Group, Jindal Stee l& Power, and several new and nonmining

companies such as Aurobindo Realty, Yazdani International, JM S Mining ,and Boulder Stone Mart .Almost 65 pe cent bidder swere from the 'non-end user 'category, which means they are no t direc t coal users. Post this, the Centr e

the Coal , auclhad said in March: "We will uploadacomprehensiveminesalongwithkeytechnicaldata and bidder s can submit theirpreferences for themine to be include d in the next trancheofauction.Thiswouldbea continuous proces would result in expediting the auctionsetup.Moreover,itwillhelpbidders inplanningbetter andwould further enhance

private firms to enter the arena of commercial mining and sale of coal, 47 year s after coal mining wa s nationalised Ji

lis tof

s

and

decided to awar d mine scommercial us under rolling auction. Pralhad Joshi, Union minister for coal and mines, otops4Gchartwith21.9mbp

for bids would be allowed to take par t in e-auctionto beheldontheplatform of MSTCe-commerce .s

transparency in the system. "To keep the interes t of new and

small players intact, the ministryisofferingonlysmallandmedium-sized coalmines in the second round. Mos t of the mine s offered have been evaluatedtonotfallineco-sensitive zones, said a senior official. Thebids submittedinthe current round would be evaluatedbyatechnicalevaluationcommitteeandthetechnicallyqualified

Jio continue to maintain leadership position in the 4G internet segment with 21.9 megabit pe r second average download speed in June, while Vodafone Ide atopped the char t in upload segment with 6. 2 mbp s data speed, according to the lates tdatapublishedby the telecom regulator.Jio's

downloadspeedinJune:TraiReliancesmarginally increase d and it data publishe dby the

over three time

shigher

than

that of the nea-

rest

competitor

Vodafone

Idea,

which

showe dan

average

download

speed

5

SESHASAYEE PAPER AND BOARDS LIMITED
Regd. Office: Pallipalayam, Namakkal District, Cauvery RS PO, Erode 638 007.
SPB
Email: [email protected] Web: www.spbltd.com
CIN: L21012TZ1960PLC000364
NOTICE
Notice is hereby given that the following Share Certificate of the Company
standing in the sole name of Mr Ashok Kumar Sardana, B-39,
West Nizamuddin, New Delhi 110 013, has been reported lost:
Share
No. of Shares
Distinctive Nos.
Certificate No.
E 00167
63 831 / 64 130
300
The Company will proceed to issue a duplicate Share Certificate in lieu of
the above original Share Certificate reported lost, if no valid objection is
received within 15 days from the date hereof.
For Seshasayee Paper and Boards Limited
'V PICHAI)
Place: Erode
Deputy Managing Director & Secretary
Date: 09.07.2021

E
ly, 2021

TelecomRegulator

yAuthority

of

India (Trai) on Thursday.The

download

speed

help

con-

sumers

access

content

VODAFONE

IDEA

TOPPED

THE

UPLOAD

SEGMENT

WITH 6. 2MBPS

DATA

Weekend
Business Standard
CHENNAI EDITION
Printed and Published by S Jayaraam on
behalf of Business Standard Private
Limited and printed at MNS Printers
Private ltd,76/1,Noombal Village ,
Poonamallee High Road, Velappanchavadi,
Chennai-600 077 and published at
2nd Floor, Ganesha Towers,New No.104,
Old No.90,Dr. Radhakrishnan Salai,
Mylapore, Chennai - 600 004
Editor : Shyamal Majumdar
RNI No. TNENG/2013/53820
Readers should write to the editor at
[email protected]
Ph:044-24322608,Fax:+91-44-24320094
For Subscription and Circulation
enquiries please contact:
Ms. Mansi Singh
Head-Customer Relations Business Standard Private Limited.
H/4&I/3, Building H, Paragon Centre,
Opp. Birla Centurion,
P.B.Marg, Worli, Mumbai - 400013
E-mail: [email protected]
"or sms, REACHBS TO 57575
DISCLAIMER News reports and feature articles
in Business Standard seek to present an unbi-
ased picture of developments in the markets,
the corporate world and the government. Actual
developments can turn out to be different
owing to circumstances beyond Business
Standard's control and knowledge. Business
Standard does not take any responsibility for
investment or business decisions taken by read-
ers on the basis of reports and articles published
in the newspaper. Readers are expected to form
their own judgement.
Business Standard does not associate itself with
or stand by the contents of any of the advertise-
ments accepted in good faith and published by
it. Any claim related to the advertisements
should be directed to the advertisers concerned.
Unless explicitly stated otherwise, all rights
reserved by M/s Business Standard Pvt.Ltd. Any
printing, publication, reproduction, transmis-
sion or redissemination of the contents, in any
form or by any means, is prohibited without the
prior written consent of M/s Business Standard
Pvt. Ltd. Any such prohibited and unauthorised
act by any person/legal entity shall invite civil
and criminal liabilities.
No Air Surcharge

மக்கள் ஃளுந்

எரிபொருள் சிக்களம், குரல் மூலம் செயல்பாடு, கட்டுப்பாடு வசதியுடன் |விஜிபி தமிழ்ச்சங்க 72 வது இலக்கியச் சொற்பொழிவு டி.வி.எஸ். புதிய ஸ்கூட்டர் அறிமுகம் – விலை ரூ.92 ஆயிரம்

சென்னை ஜூலை 10– பாரம்பரியமிக்க டி.வி.எஸ். குருப் நிறுவனமான
மோட்டார்ஸ், புதி டி.வி.எஸ். புதிய சொகுசு வசதிகள் டிஜிட்டல் மற்றும் குரல் மூலம் முழு செயல்பாட்டையும் கட்டுப்படுத்தும் வசதியுடன் டி.வி.எஸ். என் டார்க் 125 ரேஸ் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரு.91 ஆயிரத்து 537 ஆகும் என்று இதன் இணை நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேணு தெரிவித்தார்.

இந்திய ஸ்கூட்டர் தயாரிப்புத் துறையில் முதல் முறையாக குரல் செயல்பாடு வழியில் ஸ்கூட்டர் கண்ட்ரோல் செய்யும் முழுவதும் இணைப்பு இந்த புதிய ஸ்கூட்டரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நவீன தொழில்நுட்பம் ல்மார்ட் கனெக்சன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த ஸ்மார்ட் கனெக்சன் தொழில்நு ட்பம் வண்டி ஓடும் போது அதனுடைய செயல்பாட்டை விரைவுப்படுத்துதல், செல்லும் பாதைக்கு மேப் மூலம் வழி காட்டுதல், விளக்குகள் பிரகாசமாக எரிய வசதி செய்தல் போன்ற சிறப்பு அம்சங்கள் கொண்டது ஆகும். இந்த
டி.வி.எஸ். என் டார்க் 125 ரேஸ் ஸ்கூட்டர் இதர ஸ்கூட்டர்களிலிருந்து வித்தியாசப்படுகிறது.

இதில் 125 சிசி எஞ்சின் உள்ளது. இதிலுள்ள நவீன எரிபொருள் சப்ளை னட் –
வசதி ஸ்டார்ட் செய்தால் சீறிப் பாய்ந்து செய்யும் வசதி உள்ளது. அதிக உறுதி வாய்ந்த ஸ்டீல் மற்றும் அல்லாய் ஸ்டீல் மூலம் இதன் உதிரிப் பாகங்கள் உள்ளதால் குறைந்த எடையில் அதிக மைலேஜ் கொடுக்கும் வசதி உள்ளது

என்றார் சுதர்சன் வேணு

மோட்டார்ஸ் டி.வி.எஸ். மார்க்கெட்டிங்பிரிவுதுணைத்தலைவர் அனிருதா ஹல்தார் பேசுகையில், இந்திய ஸ்கூட்டர் அமைப்பில் டி.வி. எஸ். என்டார்க் 125 ஒரு புரட்சி மாற்றம் செய்துள்ளது. இது வியக்கத் தக்கதாக, சக்தி வாய்ந்ததாகவும் .
பு.ஜிட்டல் வசதி கொண்டதாகவும் ்டின்ளது. இதில் இரண்டு ரக வசதிகள்
உள்ளது. அதிக வேகமாக செல்லும் வசதியும், நகருக்குள் மெதுவாகச் செல்லும் வசதிக்கும் ஏற்ப பட்டன் உள்ளது. இதை செயல்படுத்தினால் அதற்கேற்ப பெட்ரோல் சிக்கனமாக பயன்படுத்தப்படுகிறது என்றார். இந்த புதிய ஸ்கூட்டரில் ப்ளூடூத்

இணைப்புடன் டி.வி.எஸ். கனெக்ட் .
செல்போன் செயலியை பயன்படுத்தி இதன் செயல்பாடுகள் முழுவதையும் கட்டுப்படுத்தலாம்.

TVS NTORQ 125 ஸ்கூட்டர், நவீன SMARTXONNECTTM தொழில்நுட்ப த்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் தொழில்நுட்பம் மூலம் செயல்படும் இது ப்ரத்யேகமான TVS Connect மொபைல் அப்ளிகேஷன்

$Connect$ பொபைல் அப்ளிகேஷன், ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் ஆகிய கிடைக்கிறது. ப்ளாட் பார்ம்களில் NTORQ 125 Race XP ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் வாய்ஸ் அசிஸ்ட் அம்சம், வாடிக்கையாளர்கள் வாகனம் ஓட்டுவதில் கவனம் செலுத்தியபடியே வாய்ஸ் கட்டளைகளைப் பிறப்பிக்க உதவுகிறது. இந்த அப்ளிகேஷன் 15 வெவ்வேறு வாய்ஸ் கட்டளைகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாகனம் ஓட்டுபவருக்கு வழிகாட்ட உதவும் நேவிகேஷன் முதல் சார்ஜிங் மோட் வரை அனைத்தையும் ப்ளூடுத் மூலம் இணைக்கப்பட்ட சாதனம் மூலம் வாய்ஸ் கட்டளைகளால் நிறைவேற்றமுடியும். செயற்கை நுண்ணறிவு .
தொழில்நுட்பத்தால் -
ஈவீனமயமாக்கப்பட்டுள்ள TVS SMARTXONNECTTM மூலம் வாடிக்கையாளர்கள் சாலைகளில் வாகனம் ஓட்டும்போதே பல்வேறு செட்டிங்குகளை கட்டுப்படுத்த குரல் அடிப்படையில் கட்டளையிட முடியும் என்றார்.

மதமோ, சாதியோ செய்யத் தவறுவதை மனித நேயம்தான் செய்து முடிக்கிறது சிறுபான்மை வாரியத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உரை

சென்னை, ஜூலை 10-மதமோ, சாதியோ செய்யக் ம்னித நேயம்தான் தவறுவதை .
செய்து முடிக்கிறது என்று விஜிபி ் தமிழ்ச் சங்க 72வது உலகக் இலக்கியச் சொற்பொழிவு விழாவில் _____________________________________

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் வது இலக்கிய சொற்பொழிவு காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. விழாவிற்கு ஜிபி உலகத் தமிழ்ச் சங்க தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் தலைமை தாங்கி …………………………………………………………………………………………………

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தமிழ்நாடு மூத்த சிறுபான்மை வாரிய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், மதம், மனிதம், மனித நேயம் என்ற தலைப்பில் பேசியதாவது:

122 திருவள்ளுவர் சிலை

பிதாமகனாக கமிமகக்கின் இருக்கின்ற திருவள்ளுவரை உ்கமெங்கும் எடுத்துச்செல்கின்ற பணிகளை அண்ணாச்சி செய்து வருகிறார். இதுவரை122திருவள்ளுவர் உலகமெங்கும் சிலைகளை அமைத்தவர் என்ற செய்தி, தமிழ் .
மண்ணுக்கும், தமிழுக்கும் பெருமை சேர்ப்பதாகும். திருவள்ளுவர் சிலை அமைப்பதின் வழியாக தமிழ்நாட்டின் .
உலகமெங்கும் பெருமைகளை எடுத்துச் செல்கின்ற பெரும் பணியை செய்து வருகின்றார்.

கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக, பெருந்தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோம். பொதுவாக தொற்று நோய் என்றால், ஒரு நாட்டிலோ அல்லது ஒரு பகுதியிலோ அல்லது ஒரு கிராமத்திலோ நோய் வரும் போகும். ஆனால், இப்போது வந்திருக்கின்ற கொரோனா நோய், ஒரே நேரத்தில் உலகமெங்கும் வந்துள்ளது. இந்த நேரத்தில் மொழி, மதம், இனம், மனிதம் ஒன்றிணைந்து நிற்பதில்லை. மனிதநேயம் ஒன்றுதான் சமூகத்தை ஒன்று சேர்க்கிறது.

மனிதருக்கு மனிதர் உதவி செய்யும் உருவாக்கியிருக்கிறது. நிலையை அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். அண்ணா நகரிலே ஒரு பிராமணர் இறந்து விட்டார். அவரை அடக்கம் செய்ய உறவினர்கள், நண்பர்கள் வரவில்லை. அவரோடு வேலை செய்பவர்கள் வரவில்லை. ஈமச் சடங்கு நடத்துகின்ற புரோகிதரும் வாவில்லை.

வளசரவாக்கம் கி

இதைக் கண்ட இஸ்லாமிய இளைஞர்கள் ஓடிவந்து அந்த உடலை, பிராமணர்களின் முறைப்படி செய்து, ஈமச்சடங்கு அடக்கம் செய்தார்கள். இங்கே மதம் எங்கே இருக்கிறது ? சாதி எங்கே இருக்கிறது ? இனம் எங்கே இருக்கிறது? இதுதான் மனிதநேயம்.

ஒரு வீடு இருக்கிறது. மாடியில் இந்து குடும்பம், கீழே கிறிஸ்தவ குடும்பம். அது ஒரு கிறிஸ்மஸ் காலம். மாடியில் இருப்பவர் ஐய்யப்பனுக்கு மாலை போட்டிருந்தார். கிறிஸ்துமஸ் நாளில் வேடிக்கையாக, .
கிறிஸ்தவ .
குடும்பக்கிலுள்ள ,
குடும்பத்திலுள்ள குழந்தையிடம்,
இன்று கிறிஸ்மஸ் பிரியாணி எனக்கு தருவாயா? என்று கேட்டார். அதற்கு அந்த குழந்தை, அங்கிள், நீங்கள் போ $\cdot$ ஐய்யப்பனுக்கு மாலை ாளில் இருந்து, நாங்கள் நான்வெஜ் .
செய்வதில்லை என்று கூறினாள்.

அதைக்கேட்ட ஐய்யப்பன் மாலை போட்ட நண்பர், சாமி சரணம்

ஜய்யப்பன் என்று சொல்லுகின்ற நான், .
அன்றைக்கு சாமி சரணம் ஏசப்பா என்று கூறினாராம். இதுதான் மனித நேயம். இதுபோல், பல உண்மைச் சம்பவங்கள் நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றன.

உலகத்தை எடுத்துக்கொண்டால் ஒரு புள்ளியிலிருந்து வந்ததுதான் மனித இனம். மனிதனுக்கு ஒரே ஒரே தாகம்தான். மதமோ பசி. அல்லது இனமோ, ஜாதியோ ஏதும் கிடையாது. உலக மக்கள் யாவரும் ஒரு குடும்பம் தான். இந்த கொரோனா காலத்தில் மனித நேயம் தழைக்க வைத்திடுவோம், அப்போகுகான் ………………………………………………………………………………………………… விட்டு வெளியேறும்.

பீட்டர் அல்போன்ஸ் இவ்வாறு பேசினார்.

நிறைவாக, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளர் விஜிபி ராஜாதாஸ் நன்றி கூறினார்.

சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடியிடம், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் மண்டல ஒருங்கிணைப்பாளர் மற்றும் செயல் இயக்குநர் கே.சைலேந்திரா, கிருமி நாசினி, முகக்கவசங்கள் அடங்கிய 500 எண்ணிக்கையிலான தொகுப்புகள் மற்றும் 200 குப்பைத் தொட்டிகள் ஆகியவற்றை வழங்கினர்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 'உற்பத்தி பொறியியல் துறை' இணையவழி கருத்தரங்கம்

சிதம்பரம், ஜூலை 10-சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகஉற்பத்திப் பொறியியல் துறையில் ஆண்டுகளுக்கு $30$ மேலாக மிகவும் சிறப்பான முறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற .
பேராசிரியர்கள் சி.முரளிதரன் டிஆர் மனோகரன் ஆகியோரை பாராட்டி பெருமைப்படுத்தும் வகையில் துறைத்தலைவர் வி.பாலசுப்பிர ஏற்பாட்டில்"வேர்ல்டு மணியன் மேனுபேக்ச்சரிங்" என்ற கிளாஸ் தலைப்பில் ஒரு நாள் இணைய வழி கருத்தரங்கம் உற்பத்தி பொறியியல் துறை மற்றும் இந்தியன் வெல்டிங் –
சொசைட்டி அண்ணாமலைநகர்

சென்டர் சார்பில் நடைபெற்றது. இந்தியாவின் இந்த நிகழ்ச்சியில் தலை சிறந்த கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெற்ற புகழ் .
கோயம்புத்தூர் போரசிரியர்கள் பிஎஸ்ஜி காலேஜ் ஆப் டெக்னாலஜி எஸ்.ஆர்.தேவதாசன், சென்னை இந்தியன் இன்ஸ்டியூட் ஆப்

டெக்னாலஜி சி.ராஜேந்திரன், வெல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி எஸ்.தியாகராஜன், மதுரை தியாகராஜர் காலேஜ் ஆப் என்ஜினியரிங் பி.எல்கே.பழனியப்பன் ஆகியோர் பேசினார்கள்.

உற்பத்திப் பொறியியல் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு இணைய வழி மூலம் யந்திரங்களை இயக்குதல், ு
முழுவதும் தானியங்கி தொழிற்சாலை போன்ற பல தலைப்புகளில் பேசினார்கள்.

கருத்தரங்கில் இந்தியா இந்த முழுவதிலும் பணியாற்றும் 600க்கும் .
மேற்பட்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சி .
மாணவர்கள், இளநிலை, முதுநிலை

மாணவர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களில் பணி புரிவோர் கலந்து .
கொண்டு பயன் பெற்றனர்.

துறைத்தலைவர் பேராசிரியர் வி. பால சுப்பிர மணியன் வரவேற்றார். அனைவரையும் பொறியியல் புல முதல்வர் பேராசிரியர் தலைமை ஏ.முருகப்பன் வகித்து பேசினார். தமிழ்நாடு ஆசிரியர்கள் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.பஞ்சநதம் துவக்க உரையாற்றினார். பேராசிரியர்கள் சி.முரளிதரன் டி.ஆர். மற்றும் மனோகரன் சிறப்புரையாற்றினார்கள். இந்தியன் வெல்டிங் சொசைட்டி சென்டர் அண்ணாமலைநகர் தலைவர் பேராசிரியர் கே.சண்முகம் மற்றும் செயலாளர் பி.சிவராஜ் நன்றி கூறினார்கள். இந்த கருத்தரங்கை பேராசிரியை எஸ். மலர்விழி தொகுத்து வழங்கினார்.

KVB Karur Vysya Bank

------------------------------------- $\overline{\phantom{a}}$ $\overline{\phantom{a}}$ $\overline{\phantom{a}}$ $\overline{\phantom{a}}$ $\overline{\phantom{a}}$ $\overline{\phantom{a}}$ $\overline{\phantom{a}}$ $\overline{\phantom{a}}$ $\overline{\phantom{a}}$ $\overline{\phantom{a}}$ $\overline{\phantom{a}}$ $\overline{\phantom{a}}$ $\overline{\phantom{a}}$ $\overline{\phantom{a}}$ $\overline{\phantom{a}}$ $\overline{\phantom{a}}$ $\overline{\phantom{a}}$ $\overline{\phantom{a}}$ $\overline{\$ தங்க நகைகள் ஏல அறிவிப்பு

எங்கள் வங்கியில் கடன் பெற்றுள்ள கீழ்க்கண்ட நபர், தவணை கடந்து நெடு நாட்கள்
ஆகியும் கடன் தொகையை செலுத்தி நகைகளை திரும்பப் பெற்றுக்
கொள்ளவில்லை. நோட்டீஸ் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பியும் நகைகளை
மீட்கவில்லை. ஆகியும் கடன்
கொள்ளவில்லை. மீட்கவில்லை. எனவே இந்த விளம்பரம் கண்டவுடன் அதுபடியுடன் இதர
செலவுகளையும் சேர்த்து வருகிற 05.08.2021 அன்று மாலை 3.00 மணிக்குள்
வங்கியில் செலுத்தி நகைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால்
உலுக்கு கூடாக வைக்கப்பட

TVS BHILDING 7 WEST VELL STREET MADURAL = 625.001 NOTICE OF LOSS OF SHARE CERTIFICATE(S) Notice is hereby given that the following Share Certificate(s) issued by the Company is/are stated to have been lost/misplaced (with or without transfer deed) and the registered/bonafide holder(s) thereof has/have applied to the Company for the issue of Duplicate Share Certificate(s). FOLIO NO. NAME OF THE SHARE HOLDER(S) CERT NO. DISTINCTIVE NO. SHARES MRS. INDIRAVATHANA R ROSS 138642 6854877-6854926 $50$ 25454 DR. D REGINALD ROSS 138643 6854927-6854968 $42$ The public is hereby warned against purchasing or dealing in any way with the above Share Certificate(s) Any person who has any claim in respect of the said Share Certificate(s) should lodge such claim with the Company at its registered office at the address given above within 15 days of publication of this notice, after which no claim will be entertained and the Company will proceed to issue Duplicate Share Certificate(s) in favour of the registered holder(s). Place: CHENN

TVS SRICHAKRA LIMITED

TVS SRICHAKRA LIMITED P. SRINIVASAN SECRETARY

பவதனால் சூல் 27 ஆலைட், 2021 'லைங்கி கையில் சிட்டம்' 1991-ப்பியிட்ட (சட்டம்) - 01 நாம் - 2020-க்கு பிறகு கம்பெனியால் வழங்கப்படும்
நிதிச் சட்டம் - 2020 திருக்கிபுள்ள அருமான அரிச் சட்டம் - 1981-ன் - படி (சட்டம்) - 01 நாம் 20 ரியால் ஏற்கப்படுவது அடிப்படைய

ுமுன் ...
முழுமையாக வரி இல்லாமை அல்லது எதேனும் குறைக்கப்பட்ட வரி விகிதம் விரும்பம் பங்குதாரர்கள் அதற்குரிய கோரிக்கைக்கு தேவையான சான்றுகள் மற்றும
ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை ஜூலை 31, 2021 அன்று அல

ஈசாப் இந்தியா லிமிடெட்


அறிவிப்ப

இதன்முலம் அறிவியது என்னவென்றால்; இயக்குனர்கள் குழு, மே 21, 2021 அன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அதன் கூட்டத்தில் மார்ச் 31, 2021-ல்
முடிவடையும் ஆண்டிற்கான தலா ரூபாய் 10/- சமவீத பங்கு ஒன்றுக்கு இடைக்கால ஈவுத் தொகை ரூ.25/-

|வகைம் : எண் 13. 3வது பிரதான சாலை. அம்பத்தூர் தொழிற்பேட்டை.
058. தொ.பேசி எண். 044-4228 1100 இ-மெயில்: [email protected]


இந்திய வாம் பங்குகாார்களுக்கு

  • சட்டம் பிரிவு 194-ன் கீழ் மூலத்தில் வரி பிடித்தம் (TDS) என்பது 10% ஆகும்
  • = 1 20
    பொருந்தாது
    - ^ ^ வ .
    ⁄ 2021-22-ல் தனி பங்குதாரர்களுக்கு கம்பெனியால் விநியோகிக்கப்படும் ஒட்டுமொத்த ஈவுத் தொகை ரூ.5,000/-க்கு மிகாது இருக்குமானால் TDS
  • மூலத்தில் வரி என்பது படிவம் 15G சமர்ப்பிக்கும் பங்குதாரர்களுக்கு (நிறுவனம் அல்லது சிறு நிறுவனம் தவிர்த்து எந்தவோரு நபருக்கும் பொருந்தும்) மற்றும்
    15H (60 வயதுக்கு மேற்ப்பட்ட தனி நபருக்கு பொருந்தும்) பிடித்தம் செய்யப்பட மா
  • பங்குதாரர்களிடம் உரிய செல்லத்தக்க PAN இல்லாவிட்டால் சட்டம் பிரிவு 206AA -ன் கீழ் TDS வீதம் 20 % பிடித்தம் செய்யப்படும்
  • சட்டம் பிரிவு 197-ன் கிழ் அளிக்கப்படும் குறைந்த வரி நிறுத்தி வைப்புச் சான்றிதழில் நிர்ணயிக்கப்பட்ட வீதத்தில் TDS பிடித்தம் செய்யப்படும். ஆனால்
    அதற்குரிய செல்லத்தக்க சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்.
  • ு………………………………………………………………………………………………

a. காப்பீட்டு நிறுவனங்கள்

பங்குகளின் பயனாளி உரிமையாளர்கள் என்பதற்கான ஒரு உறுதி அறிக்கை மற்றும் கயசான்றிட்ட செல்லத்தக்க IRDAI பதிவு சான்றிதழ் பிரதின
அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

b.பரஸ்பர நிதிகள்:

சட்டம் பிரிவு 10 (23) D ஷாத்துகளின் கிழ் அவர்கள் நிர்வகிக்கப்படுவதாக ஒரு உறுதி அறிக்கை மற்றும் கய சான்றிட்ட செல்லத்தக்க SEBI பதில
சான்றிதழ் பிரதியை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

c. இந்தியாவில் நிறுவப்பட்ட மாற்று முதலீடு நிதி (AIF)

,
சட்டம் பிரிவு 10(23FBA) ன் கீழ் அதன் வருமானம் விலக்களிப்பட்டதாக ஒரு உறுதி அறிக்கை மற்றும் SEBI ஒழுங்கு முறைகளின் கீழ் பிரிவு ! அல்லத
பிரிவு II, AIF என நிறுலப்பட்டதாக சுய சாள்றிட்ட பதிவு ஆவணங்கள் பிரதியை சமர்பிக்க வேண்டு

d.TDS விலக்கு பெறத் தகுதியுடைய எந்தவொரு அமைப்பும்:

TDS விலக்களிப்பட்ட அமைப்பு என்பதற்கான ஆதாரமாக செல்லத்தக்க கய சான்றிட்ட ஆவண சான்றுகள் (உதாரணமாக உரிய பதிவு சான்ற
அறிவிக்கை, ஆணை போன்றவற்றின் பிரதிகள்) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

,
வளிநாடு வாழ் பங்குதாரர்களுக்கு:

க்களதாகு கூறு கூறைச்சைஞ்சை.
வருமாள வரிச் சட்டம், 1961-ஸ் பிரிவு 195-ஸ் படி நடைமுறையில் உள்ள விகிதங்களில் வரிகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.
ஷாத்துகளின்படி, அவர்களுக்கு வழங்கப்படும் ஈவுத்தொகையின் நிறுத்தி வைப்பு வரி வீதம்

  • —-----------------------------------
  • $\overline{2}$ தேவைப்படும் அனைத்து விவரங்களும் TRC-ல் குறிப்பிடப்படவில்லை என்றால் படிவம் 10F-ல் சுய உறுதி அறிக்கை
  • $31$ இந்திய வருமான வரித்துறையால் அளிக்கப்பட்ட நிரந்தர கணக்கு எண PAN - அட்டையின் சுய சான்றிட்ட பிரதி.
  • குறிப்பிடப்பட்ட முறையில் குடியுரிமை பெறாத பங்குதாரரால் பலன் பெறும் நபர் பற்றிய சுயசான்றளிக்கப்பட்ட உறுதி அறிக்கை
  • ் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்(Fil) மற்றும் வெளிநாட்டு நிதி முதலீட்டார்கள் (FPI): நிதி சட்டம், சட்டம் 1960(1) பிரிவு ஷாத்துகளின் படி TDS 2(
    % சதவிகிதம் பிடித்தம் செய்ப்படும். பத்திரங்களில் இருந்து எல்பஜமானத்தின் மீதா

ு உருவேண்டும். இது பிற்று போட்டிய பாட்டிய பிறந்தி வைக்கப்படும் போது DTAA வீத பங்குதாரர்களுக்கான பயன்களை பின்பற்ற வேண்டும் என்று
கடமை கம்பெளிக்கு இல்லை. DTAA வீத பயன்களை பயன்படுத்துவது என்பது வெளிநாடு வாழ் பங்குதாரர்கள் சம

.
* குக்கமாக கூறினால் மூலத்தில் வரிப்பிடித்தம் செய்யப்பட்ட பிறகே ஈவுத்தொகை வழங்கப்படும். விவரம் பின்வருமாற

  • நிதியாண்டின் போது ரூ.5000/- வரை ஈவுத்தொகை பெறும் தளி பங்குதாரர்கள் அல்லது படிவம் 15G/15H (பொருந்துகின்ற படி) சமர்பிக்கின்ற மற்றும் ச
    சான்றிட்ட PAN அட்டை சமர்ப்பிக்கும் இந்திய வாழ் நபர்களுக்கு TDS இல்லை.
  • செல்லத்தக்க PAN அட்டை வழங்கப்பட்டால்/ சமர்பிக்கப்பட்டால் இந்திய வாழ் பங்குதாரர்களுக்கு 10%
  • செல்லத்தக்க PAN அட்டை வழங்கப்படாவிட்டால்/ இல்லாவிட்டால் இந்திய வாழ் பங்குதாரர்களுக்கு 20%

வெளிநாடு வாழ் பங்குதாரர்களால் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையிலேயே வரி விதிப்பு செய்யப்படும். மேற்குறித்த ஆவணங்க
சமர்பிக்காத வெளிநாடு வாழ் பங்குதாரர்களுக்கு 20% மற்றும் பொருந்துகின்ற மேல் கட்டணம் மற்றும் மேல் வரி.

  • மேற்குறித்த சான்றிதழ்களின் சுய சான்றிட்ட பிரதிகள் / சட்டம் பிரிவு 197 ன் கீழ் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் சமர்பிக்கப்பட்டால் குறைந்த / Nii TDS
  • சட்டம் பிரிவு 1960-ன் கீழ் Fils மற்றும் EPIs-க்கு 20% மற்றும் பொருந்துகின்ற மேல் கட்டணம் மற்றும் மேல் வரி.

எனவே, மேற்படி விதிமுறைகளின் படி உரிய TDS தொகையை நிர்ணயிக்கவும் பொருந்துகின்ற படி வரி நிறுத்தி வைப்பு வித்தத்தை முடிவு செய்யவும் எங்களுக்கு
உதவிட மேற்குறித்த ஆவணங்களையும் விவரங்களையும் சனிக்கிழமை 31 ஐூலை, 2021 ு ------------------------------------.
போன்றவற்றை நிறு

வருமான வரிச் சட்டம், 1961 இன் கீழ் புதிய விதிகளின்படி, ஒரு நபர் 2021 ஜூலை 1 ஆம் தேதி முதல் அதிக 11DS வீதத்தை வசூலிக்க வேண்டும், அவர்கள் வரி
செலுத்திய ஆண்டோடு தொடர்புடைய இரண்டு ஆண்டுகளுக்கு உடனடியாக வருமான வரி வருமானத்தை த மேற்பட்டது.

இந்த புதிய பிரிவு TDS ஐ மேற்கூறிய விதிமுறைகளுக்கு ஒத்துவராததால் பின்வரும் விகிதங்களுக்கு மேல் பிடித்தம் செய்யப்பட வேண்டும்.

  • .
    ட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விகிதத்தை விட இரண்டு மடங்கு; அல்லது
  • இரு மடங்கு வீதம் அல்லது நடைமுறையில் உள்ள விகிதங்கள்; அல்லது

5% என்ற விகிதத்தில்.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, பிரிவு 206AB & 206CCAன் படி ஒரு நபர் "குறிப்பிடப்பட்ட நபர்" என்பதை சரிபார்க்க வரி விலக்கு
சேகரிப்பாளர்களுக்கு வசதியாக 'பிரிவு 206AB & 206CCA க்கான இணக்க சோதனை' வருமான வரித்துறை வசதி செய் .
Www.esabindia.com நிறுவனத்தின் இணையதளத்தில் தகவல் கிடைக்கும்

வாரியத்தின் ஆணையின் ப
சென்னை S. வெங்கடகீருஷ்ணக்
9 ஜூலை, 2021 கம்பெனி செயலாள
வ.
எண்
நகைக்கடன்
கணக்கு எண்
கடன் பெற்றவர்
பெயர்
கடன்
தேதி
எடை
நகை
கிராமில்
1264946000006963 லோகநாதன் A 23.10.2018 12
1264946000009882 தங்கதுரை C 27.08.2020 90.500
தேதி: 10.07.2021
இடம் : சென்னை
கிளை மேலாளர்
கரூர் வைஸ்யா பேங்க் லிமிடெட்

பொது அறிவிப்பு

.
இதன்மூலம் பொது மக்களுக்கு தெரிவிப்பது யாதெனில், சென்னை 600 061, நங்கநல்லூர், ஸ்ரீலட்சும் .
தெரு, எண்.5, ஸ்ரீ அன்னை பிளாட்ஸ், எப்1-ல் குடியிருக்கும் எனது கட்சிக்காரர் திரு. N. வெங்கடேசன் .
;/பெ. M.S. நந்தன், இந்து, வயது 51 அவர்கள் பம்மல் சார் பதிவு அலுவலகம், தாம்பரம் தாலுக்கா, .
திருநீர்மலை கிராமம், ரங்கா நகர், சர்வே எண்.296, தற்போதைய சர்வே எண். 296/27, மனை எண்.1096 , குதாட்டாட் படையுட் தான் தார் பாட்டி படமாகப்பட்டத்த படமாதம் படம்பட்டாட்டிருக்கும்.
டள்ள 2800 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட சொத்திற்கு முழு உரிமையாளர் ஆவார்.

.
மேற்கண்ட சொத்துக்கான 30.03.1981 தேதியிட்டு 1130/1981 என்ற ஆவண் எண் கொண்டு பகிவ ு உறுக்கடை வலந்துடன்படைய பலப்படையது உறுப்பட்டும். பலப்பட்டது இல்லை பண்ட வளியை முறைவுக்கும் அதிருக்கிறது.
- செய்யப்பட்ட – அசல் – விற்பனை – பத்திரத்தை – எனது – கட்சிக்காரர் – ஜெராக்ஸ் – எடுக்க – சென்றபோது
- தொலைத்துவிட்டார்

ு, என்பு, தாரணியில் பிரிவியான பாட்டி அவர் பிரிவியில் பிரிவியில் பெரிவியில் பிரிவியில் பிரிவியில் பிரிவியில் பி
எனவே, 30.03.1981 தேதியிட்டு 1130/1981 என்ற ஆவண் எண் கொண்டு பதிவு செய்யப்பட்ட
அசல் விற்பனை பத்திரத்தை யாரேனும் .
அல்லது : யாரேனும் : அதற்கு : உரிமை : கோரினாலோ : அல்லது : மேற்கண்ட : சொத்து : மீது : உரிமை
கொண்டாடினாலோ இந்த விளம்பரம் வெளியான தேதிமில் இருந்து 3 நாட்களுக்குள் கீழ்க்கண்ட முகவரியில் க்கைப்பட்டியாக்கா இந்த கார்க்கர்க் கைகாக
கீழ்க்கையொப்பமிட்டவரிடம் தெரிவிக்கவும்.

உழமையைப்படையாடவாடம மதாங்கக்கூடி.
மேற்கண்ட காலமான 3 நாட்களுக்குள் எந்தவித கோரிக்கை அல்லது ஆட்சேபனை பெறப்படாவிட்டால்
30.03.1981 தேதியிட்டு 1130/1981 என்ற ஆவண எண் கொண்டு பதிவு செய்யப்பட்ட அசல் விற்பனை பத்திரத்தை தொலைந்தவிட்டது. மற்றும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் மேற்கண்ட சொத்திற்கு
யாரிடம் இருந்தும் எந்த கோரிக்கையும் பெறப்படவில்லை என்றும் எனது கட்சிக்காரர். மேற்கண்ட சொத்தை .
அவர் விருப்பப்படி கையாள்வார் என்றும் பொதுமக்களுக்கு இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

T.K. RAJESH. Advocate 7/4, Chandrasekar Street, Mandaveli Chennai - 600028

பின் வரும் தங்க நகை கடன்தாரர்கள் அவர்களின் சட்டவாரிசுகள், தங்கம் அணிகலன் வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் பொது மக்கள் .
கவனத்திற்கு கொண்டு வருவது என்னவென்றால் தொடர்ச்சியான நினைவூட்டல்கள் / அறிவிப்புகள் வங்கியால் அனுப்பப்பட்டு பின்வரும் கடன்தாரர்கள் வங்கிக்கு செலுத்தவேண்டிய கடனை செலுத்த தவறி விட்டனர்.

எனவே மீண்டும் ஒரு முறை கடன்தாரர்களுக்கு அறிவிப்பு வழக்கப்படுகிறத ஒரு வேளை அவர்கள் தங்க நகைகளுக்கான மொத்த தொகை 19.07.2021-க்குள் செலுத்த தவறினால் (தற்போது உள்ளவரை வட்டி மற்றும் அனைத்த கட்டணங்கள் / செலவுகள் உள்பட) மேற்படி அடமானம் வைத்த 22.07.2021 அன்று காலை 11.00 மணிக்கு பொது ஏலம் விடப்படும் என்று இதன் முலம் அறிவிக்கப்படுகிறது. சம்மந்தப்பட்ட கடன்தாரர்களுக்கு ஏற்படும் சேதத்தின் எந்த சிரமத்திற்கும் வங்கி பொறுப்பேற்காது. எந்த கடன்தாரர்களிடமிருந்தம் எந்த குற்றச்சாட்டுகள் அல்லது உத்திரவாதங்கள் வழங்கபடமாட்டாது.

விருப்பமுள்ளவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள ரூபாய். 500/- (ரூபாய் ஐநூறு மட்டும்) முன்வைப்பு தொகையாக கிளை மேலாளரிடம் அட்டவணை நேரம் நாளுக்குள் செலுத்த வேண்டும். இறுதி ஏலம் எடுப்பவர்கள் 48 மணி நேரத்திற்குள் முழுத்தொகையும் வங்கிக்கு செலுத்த வேண்டும், தவறினால் அவர்களின் முன்வைப்பு தொகை வங்கியால் இழக்க நேரிடும். மேலும் நிபந்தனை ஏதுமின்றி ஏலத்தேதியை மாற்றவோ தள்ளி வைக்கவோ நிறுத்தி வைக்கவோ ஏலத்தொகை குறைவாகவோ அல்லது போதுமானதாக
-இல்லையெனில் ஏலத்தை நிறுத்தி வைக்க வங்கிக்கு முழு அதிகாரம் -------------------------------------கூறப்பட்ட ஏலத்தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை மாற்றவோ அல்லத நிறுத்தவோ வங்கிக்கு உரிமையுண்டு

தேதி: 10.07.2021
இடம் : மயிலாபூர் கிளை
கிளை மேலாளர் பேங்க் ஆஃப் இந்தியா
N. நிரஞ்சளா தர்ஷினி
ஃபேப்ரியன்
. N. நிரஞ்சளா தாஷினி 800273710000418 (அஞ்சல் கட்டணங்கள்)1 35.500 1,18,463/-
கடன்தாரர் பெயர் நகை கணக்கு
எண்.
நிலுவை தொகை மொத்த
எடை
கேட்ப
தொகை(ரூ)

B சுந்தரம் ஃபாஸனர்ஸ் லிமிடெட்

CIN: L35999TN1962PLC004943

Date: 09-07-2021

்.................................... தொலைபேசி : +91 - 44 – 28478500 | தொலைநகல் : +91 - 44 - 28478510 மின்னஞ்சல் : [email protected] | இணையதளம் : www.sundram.com

58வது வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கான உறுப்பினர்களுக்கு அழைப்பு அறிவிப்பு

.
கம்பெனிகள் சட்டம், 2013 பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் அடிப்படையிலான விதிகள் மற்றும் செயி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிகள், 2015 மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் (எம்சிஏ சுற்றறிக்கைகள்) முறையே ஜனவரி 13, 2021, ஏப்ரல் 8, 2020, ஏப்ரல் 13, 2020 மற்றும் மே 5, 2020 தேதியிட்ட பெய்து சுற்றறிக்கை எண்கள். 02/2021, 14/2020, 17/2020 மற்றும் 20/2020 மற்றும் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஷேடுச் பெ
போர்டு ஆப் இந்தியாவின் ஜனவரி 15, 2021 மற்றும் மே 12, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண்கள்
SEBI/HO/CFD/CMD2/CIR/P/ .
இரு இடத்தில் உறுப்பினர்கள் பங்கேற்பதை தவிர்த்து காணொலி காட்சி (VC) / பிற ஆடியோ 10.00 மணிக்கு பொதுவால காட்சி (OAVM) மூலம் நடைபெறும்.

ும் நடித்து அலக்கூடி வேண்டும் அம்மையை அபங்கியாளர்களும் அடு முறிவும் முகைகளுக்கிறார்கள் அடும் அடும் அடிக்கப்படு
இந்த அலக்கு கால்கிறார்களும் பாட்டிய பிரிவாக்கும் பிரிவாக்கும் அடிக்கு முதலை அடிக்கைகளும் அடிக்கும் அடிக்கிறது. ் பெயல் பெயல் மற்று மாவட்டை பெயல் பெயல் பெயல் முன்று பெயல் பெயல் பெயல் பெயல் பெயல் பெயல் பெயல் முன்று கொண்டாவை
பெயலிட்டரி பார்ட்டி சியென்ட்ஸ்களிடம் (டெபாலிட்டரி) மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு
19 அவ ் கொடுப்பினர் அகிக்கை) மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் VC / OAVM மூலம் . பட்டுமே 58வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியும். 58வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில்
- மட்டுமே 58வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியும். 58வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில்
இணைவதற்கான வழிகாட்டுதல் பேசுவதற்கு பதிவு செய்தல் ்உள்ளிட்ட தொலைதூர் மின்னணு வாக்குப்பதிவில் பங்கேற்பதற்கான முறை அல்லது மின்னணு வாக்குப்பதிவு மூலம்
வாக்களித்தலுக்கான முறை ஆகியவை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. கம்பெனிகள் சட்டம், 2013, பிரிவு 103ன் கீழ் வயனைவருத்துகளைவரு முறை ஆவ்வலை அறுவைப்பல வைடுகையட்டமுள்ளது. வயன்மையை எட்டம், 2015, பட்டியா பல்ல கழும்
பட்ட பட்டம், அறிக்கை கம்பெனியின் இணையதளம் www.sundram.com மற்றும் முறையே ஸ்டாக் எக்சேருத்திர அறிகிப்பு மற்றும்
இணையதளங்க ை
கிடைக்கும்.

தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாமல் காகித வடிவில் / மின்னணு வடிவில் பங்குகளை வைத்துள் உறுப்பினர்கள் முறையே கம்பெனி / டெபாசிட்டரிகளிடம் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து 58வது வருடாந்தி! யொதுக்கூட்ட அறிவிப்பு, வருடாந்திர அறிக்கை மற்றும் / அல்லது 58வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் VC / OAVN வசதியை பயன்படுத்தி 'பங்கேற்கவும். ' மின்னணு ' வாக்குப்பதிவிற்குமான ' லாகின் ' விவரங்களை ' பெற ' கீழ்க்கண்ட
ஆவணங்களை ஸ்கேன் செய்து கம்பெனியின் பதிவாளரும் மற்றும் பங்கு மாற்று முகவருமான இன்டகிரேடட் ரெஜிஸ்ட்ரீ மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். அதன் நகலை கம்பெனியின் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி

  • கையொப்பமிடப்பட்ட கடிதத்தில் உங்கள் பெயர், போலியோ எண் மற்றும் முழுமையான முகவரி விவரம் (பங்குகள் காகித வடிவில் இருந்தால்) (அல்லது) மின்னணு வடிவில் இருந்தால் அதன் கணக்கு அறிக்கை நகல் (பங்குகள் மின்னணு வடிவில் இருந்தால்)
  • ஸ்கேன் செய்யப்பட்ட பங்கு பத்திர நகல் (முன் மற்றும் பின் பக்கம்) மற்றும்
  • சுய கையொப்பமிடப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்ட பான் அட்டை (அல்லது) ஆதார் அட்டை

காகித வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள், எலக்ட்ரானிக் கிளியரிங் சேவை அல்லது வேறு எந்த வழிகளிலும் ('எலக்ட்ரானிக் வங்கி 'ஆணை') தங்கள் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ஈவுத்தொகையை பெற
புதுப்பிக்காத நிலையில், ஈவுத்தொகையை நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கில் மின்னணு முறையில் பெற அவர்களின் ும்.
மின்னணு முறையிலான வங்கி கணக்கை கீழ்க்கண்ட விவரங்கள் / ஆவணங்களுடன் கூடுதல் ஆவணமாக
கம்பெனியின் பதிவாளரும் மற்றும் பங்கு மாற்று முகவருமான இண்டகிரேட்டட் ரெஜிஸ்ட்ரி மேனேஜ்மெண்ட் சா்வீசஸ் ு உண்டாட்ட கிமிடெட்டுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி பதிவு செய்து கொள்ள
பிரைவேட் லிமிடெட்டுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி பதிவு செய்து கொள்ள
அதன் நகலை

ஈவுத்தொகை பெற வேண்டிய வங்கியின் பெயர் மற்றும் கிளை மற்றும் வங்கி கணக்கு வசை

  • கோர் வங்கி தீர்வுகளை அமல்படுத்திய பின்னர் உங்கள் வங்கியால் ஒதுக்கப்பட்ட வங்கி கணக்கு எண்
  • 11 இலக்கம் கொண்ட ஜஎப்எஸ்சி குறியீடு; மற்றும்
  • பங்குகளை கூட்டாக வைத்திருந்தால், முதல் நபரின் பெயரைக் கொண்ட ரத்து செய்யப்பட்ட காசோலை சுய d. சான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல்.

மின்னணு வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் தங்கள் மின்னணு வங்கி ஆணையை தங்கள்
டெபரசிட்டரியிடம் புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இந்த தகவல் எம்சிஏ சுற்றறிக்கைகள் மற்றும் செபி சுற்றறிக்கைக்கு இணங்க கம்பெனியின் அனைத்து .
களின் நலனுக்காக தெரிவிக்கப்படுகிறது உறுப்பில

சுந்தரம் ஃபாஸனர்ஸ் லிமிடெட்டிற்காக I
லெண்ணை : பெதி ஆர்.திலீப்குமார்
`ததி : ஜூலை 10,2021 துணை தலைவர் – நிதி & நிறுவன செயலாளர்