AI assistant
Rane Holdings Ltd. — AGM Information 2021
Jul 12, 2021
61191_rns_2021-07-12_8a7e7d65-1640-499e-a95e-a16cfcff2a2c.pdf
AGM Information
Open in viewerOpens in your device viewer
Registered Office. " Maithri " 132, Cathedral Road, Chennai 600 086. India
CIN: L35999TN1936PLC002202
Rane Holdings Limited
RHL/SE/22/2021-22
//Online submission//
July 12, 2021
| BSE Limited (BSE) | National Stock Exchange of India Limited (NSE) |
|---|---|
| Listing Centre | NEAPS |
| Scrip Code: 505800 | Symbol: RANEHOLDIN |
Dear Sir / Madam,
Sub: Publication of Newspaper Advertisement - 85th Annual General Meeting of the Company through VC/OAVM & e-voting facility
In terms of Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR) and Rule 20 of Companies (Management and Administration) Rules, 2014 read with MCA General Circular No. 02/2021 dated January 13, 2021, SEBI Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021 and previous circulars in this regard, we enclose herewith the copy of the advertisements published on July 12, 2021 in Newspapers -'Business Standard' (English) and 'Dinamani' (Tamil) in connection with the 85th Annual General Meeting of the Company scheduled to be held on Friday, August 06, 2021 through Video Conference(VC)/Other Audio Visual Means (OAVM) and the same are available on the website of the Company at www.ranegroup.com.
We request you to take the above on record as compliance with relevant regulations of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR) and disseminate to the stakeholders.
Thanking you.
For Rane Holdings Limited
MAITHR 132 ATHEDRA! ROA Siva Chandrasekara Secretary
Encl: a/a

Newspaper: Dinamani Language: Tamil Edition: Tamil Nadu Date of Publication: July 12, 2021
கினமணி சென்னை 5
திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்
சென்னை, ஜூலை 11: முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்,

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.சுந்த ரம் ஆகியோர் அதிமுகவிலிருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஞாயிற் றுக்கிழமை இணைந்தனர். அவர்களுடன் நூற்றுக் கும் மேற்பட்டோர் திமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
இதுகுறித்து திமுக தலைமை சார்பில் வெளியிடப் பட்ட செய்திக் குறிப்பு: சென்னை அண்ணா அறிவா லயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி
யில் ஈரோடு தெற்கு மாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் தலைமையில் ஈரோடு புறநகர் மாவட்ட எம் ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் ஏ.வி.பாலகிருஷ்ணன், அந்தி யூர் எஸ்.ஆர்.கிருஷ்ணன் (முன்னாள் எம்எல்ஏ), திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் வி.மணிமேகலை உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ் டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
அதேபோன்று நாமக்கல் மாவட்ட அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பி.ஆர்.சுந்தரம் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்வின்போது, திமுக பொதுச் செயலாளர் துரைமுரு கன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ஈரோடு தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
கொங்கு நாடு விவகாரம்: கே.எஸ்.அழகிரி கண்டனம்

கேரள முன்னாள் ஆளுநரும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான மறைந்த பா.ராமச்சந்திரனின் 100– ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சென்னை சத்தியமூா்த்தி பவனில் அவரது படத்திற்கு மரியாதை செலுத்திய தமிழக காங்கிரஸ் தலைவா் கே எஸ் அழகிரி. உடன் முன்னாள் தலைவா் கே.வீ. தங்கபாலு, பொதுச்செயலாளா் சிரஞ்சீவி.
தமிழகத்தை யாராலும் பிரிக்க முடியாது: கனிமொழி
கோவில்பட்டி, ஜூலை 11: தமிழ கத்தை யாராலும் பிரிக்க முடி யாதுஎன,தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார். சுதந்திரப் போராட்ட வீரர் அழ குமுத்துக்கோனின் 311-ஆவது பிறந்ததினத்தையொட்டி தூத் துக்குடி மாவட்டம் கட்டாலங்கு ளத்தில் உள்ள வீரன் அழகுமுத் துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மண்ணின் பெருமைகளைப் பாதுகாக்க தனது இன்னுயிரைத் தந்த சுதந்திரப் போராட்ட வீரர் களின் பெருமைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு காப்பாற்றும். தமிழ் மண் ணின் பெருமைகளை எக்காலத் திலும் முதல்வர் விட்டுக்கொ டுக்க மாட்டார். நமது பெருமை, உரிமைகளுக்காக திமுக ஆட்சி
தொடர்ந்து போராடும். தமிழகத்தை யாராலும் பிரிக்க முடியாது. அதுகுறித்து யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. மத்தியில் இருப்பது நிச்சயமாக ஒன்றிய அரசுதான். ஏனென்றால் அரசியல் சட்டத்திலேயே 'யூனி யன் கவர்மெண்ட்' என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை;
அதுநாட்டுக்கு எதிரானதும் இல்லை. தமிழகம் பாதுகாப்பான ஆட்சியின்கீழ் உள்ளது என்றார் அவர்.
சு.திருநாவுக்கரசா்ඃ சாதி ரீதி யாகவோ, அரசியல் ரீதியாகவோ தமிழ்நாட்டைப் பிரிக்கக் கூடாது என்றார் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. திருநாவுக் கரசர்.
புதுக்கோட்டை செய்தியாளர்
களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் மேலும் கூறியது: கொங்கு மண்ட லத்தை தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என்ற கருத்து பரப்பப் படுகிறது. அது நடைமுறை சாத் தியமில்லாதது; அதற்கான அவ சியமும் இல்லை. ஜாதி, அரசியல் ரீதியாக தமிழ்நாட்டைப் பிரிக் கக் கூடாது. பிற்காலத்தில் மக்கள் தொகை அடிப்படையில் தேவை
கட்டாலங்குளத்தில் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து
மாியாதை செலுத்திய கனிமொழி எம்.பி., அமைச்சா்கள் பெ. கீதாஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்,
ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்,
ஏற்படும்போது பிரிப்பதில் தவ என்றார்.
saddzú cungrii, dgł
லக்கோள் நிறந்ததாள்
எம்எல்ஏக்கள் ஜீ.வி. மார்க்கண்டேயன், ஊர்வசி எஸ். அமிர்தராஜ் உள்ளிட்டோர். றில்லை. திருச்சியை தலைநகராக்க வேண்டும் என்ற கோரிக்கை நடை முறைசாத்தியமில்லாதஒன்று சில துறைகளின் தலைமையிடங்களை திருச்சியில் அமைத்து இரண்டா வது தலைநகராக்க வேண்டுமா னால் முயற்சிக்கலாம். சென்னை யில் நெருக்கடி குறையும். முதல்வர் ஸ்டாலின் இதனைப் பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும்
அதிமுக, சார்பு அமைப்புகளுக்கு துணை நிர்வாகிகள் நியமனம்
சென்னை, ஜூலை 11: அதிமுக மற்றும் அதன் சார்பு அமைப்பக ளுக்கு துணை நிர்வாகிகளை நிய மித்து, கட்சியின் ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற் றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகி யோர் அறிவிப்பு வெளியிட்டுள் ளனர்.
அதன் விவரம்: அதிமுக கொள்கை பரப்பு துணைச் செய லாளர் – சா.கலைப்புனிதன் (தலைமைக் கழக பேச்சாளர் வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட் $\overrightarrow{L}$
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள் -முன்னாள் எம்.பி.க்கள் ஆர்.பி. மருதராஜா, எம்.சி.தாமோதரன், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.முக் தையா, ராயபுரம் மனோ.
அதிமுக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செய லாளர் - முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.ராஜா, துணைச் செயலா ளர் - பி.சந்தான கிருஷ்ணன்.
அதிமுக எம்.ஜி.ஆர். இளை ஞர் அணி இணைச் செயலாளர் – இ.லட்சுமிநாராயணன்.
அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் - எம்.ஏ.சேவியர்.
சிவகளையில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர்
ஸ்ரீவைகுண்டம், ஜூலை 11: தூத்துக் ளிட்டோர் சிவகளை அக குடி மாவட்டம் சிவகளையில் அருங் ழாய்வுப் பணிகளை ஞாயிற் காட்சியகம் அமைக்க நடவடிக்கை றுக்கிழமை பார்வையிட்ட

வாழ்ந்ததற்கான அடையாளச் சின்னமாக சிவகளை உள்ளது. சிவகளை அகழாய்வில் கருப் பு-சிவப்பு மண்பாண்டங்கள், இரும்புப் பொருள்கள் கண் டெடுக்கப்பட்டுள்ளன. ஆதிச் சநல்லூர் அகழாய்வு குறித்து மத்திய தொல்லியல் துறையி னர் வெளியிட்ட அறிக்கையில் கி.மு. 650 - கி.மு. 750 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது. சிவகளை அகழாய்வு பணி அதற்கு முந்தைய காலகட்டமாக இருக்கும். இரும்புக் காலத்தின் அரம்பத்தில் மனி தர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங் கள் உள்ளன. சிவகளை அகமாய்வில் தோண்டப்பட்டுள்ள குழியில் ஒரே இடத்தில் பல முதுமக்கள் தாழிகள் கண் டெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்கூடுதலாகஅகழாய்வுப் பணி மேற்கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படு கிறது. கொற்கையில் கடல் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
ரானே ஹோல்டிங்ஸ் லிமிடெட்
பதிவு அலுவலகம்: "மைத்ரி",எண்.132, கதீட்ரல்
சாலை, சென்னை - 600 086. Tel.: 044 2811 2472 / 73
CIN: L35999TN1936PLC002202
Website: www.ranegroup.com | E-mail: [email protected]
பொது அறிவிப்பு - 85-வது வருடாந்திரப் பொதுக் கூட்டம்
)தன் மூலம் கொடுக்கப்படும் அறிவிப்பு என்னவென்றால் , ரானே ஹோல்டிங்
(AGM) 2021 ஆகஸ்ட் 06 வெள்ளிக்கிழமையன்று மாலை 03.00 மணிக்கு விடியோ
|தாடர்ச்சியான COVID=19 தொற்றுநோய் கருத்தில் கொண்டு, கார்ப்பரே
யிவகாரங்கள் அமைச்சகம் ("MCA") 2021 ஜனவரி 13 தேதியிட்ட அதன் பொத
ற்றரிக்கை எண். 02/2021 மற்றும் இந்திய பத்திர பரிவரத்தனை வாரியம் (SEB
:IR/P/2021/11 (கூட்டாக "பொருந்தகூடிய கற்றறிக்கைகள்" என்ற
நறிப்பிடப்படுகிறது) வீடியோ கான்பெரன்ஸ் / பிற ஆடியோ விஷுவல் மூல
.
2021 ஆண்டு வருடாந்திய பொதுக் கூட்டத்தை நடத்த அனுமதித்துள்ளது.
அதன்படி, கம்பெனிகள் சட்டம், 2013 ("சட்டம") பிரிவு 108ன்படி, கம்பெனிகள்
விதி 2014ன் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதி 20ன்படி , செபி (கடமைக
மற்றும் வெளிப்படுத்துதல் தேவைகளை பட்டியலிடுதல்
ஒழுங்குமுறைப்படுத்துதல் 2015 ("செபி LODR") ஆகியவற்றின
பொருந்தக்கூடிய கற்றறிக்கைகள் மற்றும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதின
அடிப்படையில், கம்பெனியின் வருடாந்திர பொதுக்கூட்டமானது வீடியே
கான்பெரன்ஸ் / பிற ஆடியோ விஷுவல் வழியாக நடத்தப்படும் மற்று
அலுவலானது மின்னணு முறையாக பரிவர்த்தனை செய்யப்படும். வரம்
த்தியன்று, அதாவது 2021 ஜுலை 30 வெள்ளிக்கிழமை அன்று
டறுப்பினர்களின் பதிவுப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அல்லத
கைப்பாளர்களின் பதிவேட்டில் வருமானம் பெறும் உரிமையாளர்களா
ராமரிக்கப்பட்டு வருகின்ற நடர் மட்டுமே, வருடாந்திர பொதுக்கூட்டத்தின
.
தொலைநிலை வாக்களிப்பு" அல்லது வாக்களிப்பதற்கான வசதியை பெர
முடியும். மத்திய வைப்பாளர்கள் சேவைகள் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தை
ின்னது முறையில் வாக்களிப்பதற்கான சேவையை வழங்கி
கம்பெனியானது ஈடுபடுத்தியுள்ளது, அதாவது தொலைநிலை மின்னணு
வாக்குப்பதிவு மற்றும் வாக்களிப்பினை வருடாந்திர பொதுக்கூட்டத்தின
:020–21 ஆண்டு அறிக்கை மற்றும் 85–வது வருடாந்திர பொதுக கூட்டத்தின
அறிவிப்பு தங்களுடைய மின்னஞ்சல் முகவரிகளை கம்பெனியில் பதி6
செய்துள்ள / அந்தந்த வைப்பு பங்கேற்பாளர்களுக்கு, மின்னஞ்சல் மூலம் அனுட்டட்டடுகிறது. மேற்கண்ட ஆவணங்கள் நிறுவனத்தின் இணையதளமான
ww.ranegroup.com, BSE edidIOLL @enextrugeno www.bseindia.com
தசிய பங்குச் சந்தை இந்தியா லிமிடெட் இணையதளம் www.nseindia.con
) "தொலை மின்னனு வாக்களிப்பு" காலம் 2021 ஆகஸ்ட் 03 (செல்வாய்க்கிழமை)
அன்று காலை 9:00 மணி முதல் 2021 ஆகஸ்ட் 05 (வியாழக்கிழமை) அன்று
மாலை 5.00 மணி வரை. உறுப்பினர்களின் குறிப்பிற்கு மேற்கூறிய காலத்திற்கு
CDSL இணையதளம் https://www.evotingindia.com கிடைக்கின்றன
டறுப்பினர்களுக்கு இதன்மூலம் தெரிவிப்பது என்னவென்றால்:
பிறகு மின் –வாக்களிப்பு அனுமதிக்கப்படமாட்டாது.
2021 ஜனவரி 15 தேதியிட்ட கற்றறிக்கை எண். SEBI/HO/CFD/CMD2
கான்பெரன்ஸ் / பிற ஆடியோ விஷுவல் மூலம் நடைபெறும்
ிமிடெட் நிறுவனத்தின் உறுப்பினர்களின் 85-வது வருடாந்திரப் பொதுக் கூட்டம்

சென்னை, ஜூலை 11: கொங்கு நாடு என்ற முயற்சியை பாஜக உண்மை யாகக் கூறினால், அதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கும் என கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், கேரள முன்னாள் ஆளு
நருமான பா.ராமச்சந்திரனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா,சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ். அழ கிரி கூறியதாவது: தமிழகத்தைப் பிரிப்பது என்பதும், தமிழகத்தில் பிரி வினையை உருவாக்குவது என்பது ஒரு காலத்திலும் இயலாத காரியம். அரசியல் காரணங்களுக்காக சிலர் இதுபோன்று சொல்கிறார்கள். ஆனால் தமிழக மக்கள் இதனை எப்போதும் ஏற்றுக் கொள்ளமாட் டார்கள். பிரிவினைவாதிகளுக்கு தமிழகத்தில் ஆதரவும் கிடையாது. தமிழர்கள் ஒற்றுமையாக வாழத்தான் விரும்புவார்கள்.
குறிப்பாக கொங்கு நாடு என்று ஒரு நாடு அமையாது. இது ஒரு கற் பனை. தமிழ்நாடு என்ற பெயரோடு அழகான ஒரு நிலப்பரப்பு இருக் கிறது. அதுவே நமக்குப் போதும். இவையெல்லாம் முக்கிய நிகழ்வுக ளில் இருந்து மக்களின் மனதை திசை திருப்பச் சொல்வதற்கான விஷ யங்கள். பாஜவின் பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு பகுதிதான் இது. இத் தகைய முயற்சி வெற்றி பெறாது. இதை உண்மையாக அவர்கள் கூறி னால், தமிழ்நாடு காங்கிரஸ் அதை வன்மையாக கண்டிக்கும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
மேற்கொள்ளப்படும் என, தமிழக தொழில் மற்றும் தொல்லியல் துறை
அமைச்சர் தங்கம் தென்னரசு தெரி வித்தார். சிவகளையில் தொல்லியல் துறை
அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் தலைமையில் 40 பணியாளர்கள் மூலம் 18 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெறுகிறது. இதில், 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந் ததாகக் கருதப்படும் கல் வட்டங்கள், 40-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரே குழியில் 16 தாழிகள் இருப்பது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சிறிய, பெரிய 2 அடி முதல் 4 அடி வரையி லான முதுமக்கள் தாழிகள் உள்ளன. புகைப்பான் உள்ளிட்ட பொருள்க ளும் உள்ளன.
இந்நிலையில், கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பெ. கீதாஜீவன், ஊர்வசி அமிர்தராஜ் எம் எல்ஏ, ஆட்சியர் செந்தில்ராஜ் உள்
னர். இரும்பாலான
கள்,
ஆயுதங் மண்பாண்டங்கள், அணிகலன்கள், புகைப்பான் கள், செம்புக் காய்ப்பான் கள் உள்ளிட்ட பொருள் கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில், தொல்லியல் துறை இயக்குநர் மற்றும் ஆணையாளர் சிவானந்தம், சிவகளை அகழாய்வு கள இயக்குநர் பிரபாகரன்,
கொற்கை அகழாய்வு கள இயக்குநர் தங்கதுரை, குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப் பள்ளி வரலாற்று ஆசிரி யர் மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் பின்னர், அமைச்சர் தங்கம் தென்னரசு கூறிய து: சிவகளை அகழாய்வு தமிழக வரலாற் றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பற் றிய ஆய்வாகும். கீழடி அகழாய்வு என் பது 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை நதியின் வரலாற்றை எடுத்து ரைக்கிறது.
பொருநை நதிக் கரையில் மக்கள்
Rane
நாளன்று நிறைவேற்றுவதற்காக.
SARFAESI சட்டம் 2002 மற்றும் ஆதனுடன் கடனிட்டுச் சொத்து (அமனக்கம்) விதிகள் 2002 விதி 8(6)-இன் கிழான அசையாச் சொத்து விற்பனைக்கான E-ஏயப் பொது அறிவிப்பு.
இதன் மூலம் பொதுமக்களுக்குப் பரவனகவும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கடன்தாரர்கள் மற்றும் லூகீன்தாரர்கள் ஆகியோருக்குக் குறிப்பாகவும் அறிவிப்பது பாதெனில், இந்தியா ரிசர்ஜென்ஸ் ARC பிரைவேட் விமிட்டெடிடம் (இந்தியா RF / HG பெற்றக் கடனளித்த நிறுவனம்) அடமானம் அடகு வைக்கப்பட்டுள்ள பின்வரும் அசையாச் சொத்தானது இந்தியா RF / ஈடு பெற்றுக் கடனாரித்த நிறுவனத்தின் ஆதிகாரப்பூர்வ அலுவலரால் 01.03.2018 ஆன்று முறையான / நேரடி சுவாதீனம் (உரியது பொருந்தும்) செய்யப்பட்டுள்ள நிலையில் "உண்ணது உண்ட இடத்தில்", "உண்ணது உண்டையு" "உண்ண இடத்தில் உள்ள அனைத்தும்" எனும் முறையில் அது விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கான டிரக்கமான விவரங்கள் அட்டவணையில் தாப்பட்டுள்ளன.
| assida Qué / m. et gant a at / gmfer ymraer |
Gerdalen в. Смиллите GLAUT. |
சொத்து விகரங்கள் | கவாதின் வகை LADORA GRIST Game க்காதீளம் 01.03.2018 |
|
|---|---|---|---|---|
| M/s. system will men. zqugues magg.P.N. zustimit crossi_pulkaspero, "aperenti உணவுக் கோழிப் பண்ணை, [kgc*querefleur.N.A] |
அப்துல் சமது.P.N | இன்றியமையாப் பகுதிகள் அவரத்து ஆய் கூடிய நிலம். பரப்பளவு 2715.5 சதா அடி மாலும் கட்டடம். Apmasih.ib - 1001/6A1, Т. 5. мной. 32, платурду ஜயங்கார் தெரு, மதுராந்தகம் வட்டம், காளசிபாம். |
||
| "Базина Одлика (BLUL) BRITING) Langua thra udoby, newland |
குறைந்துட்ச silence. (materialis) |
G. cureful Garrent EMD / ano sucreas German |
mariagement matrixildus Goussinus கடைசி நாள் |
|
| (6,2,42,26,885). (09.07.2021) |
rt, 82,80,000/- PIELITA! |
(6,8,28,000/- CONTROL |
28.07.2021 (Lamme) 5:00 Loan(1) |
|
| 8 25.09.2017 | எண்டுதிரண்டு இடைசத்து |
எட்டு இலட்சத்து இருபத்தெட்டாபிரம் tat. (jui.) / $\frac{10,000}{-}$ |
e-qui guat / Ggmi | |
| memografiya u. (31) |
30.07.2021 காலை 10.00 மணி முதல் முற்பகல் 11.00 шинт вампа |
Gyfrig allochtai eGygri glyjgsti - ogskinna
இத்துடன் தொகை செலுத்தப்பட்டுப் பெறப்படும் நாள் வரையினை உரிய மேல் வட்டி, இடைநிகழ் .
மெல்வுகள், செல்வினங்கள், கட்டணங்கள் முதலானவை உட்பட
ஈடு பெற்றுக் கடனளித்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அலுவலருக்கு உச்சபட்சமாகத் தெரிந்த வரையில் மேலே அட்டவணையில் குறிப்பிட்டுள்ள வில்லங்கங்கள் தவிர வேறு எந்த வில்லங்களும் அனையாச் சொத்தின் மீது இல்லை. எனினும் வாங்க உள்ள ஏவதாரர்கள் அனையாச் சொத்து தொடர்பான வில்லங்கங்கள், சொத்தின் உரிமை போன்றவை குறித்துத் தாங்களே சொத்தமாக விசாரித்துக் கொள்ள வேண்டும். எந்த மூன்றாம் தரப்பு உரிமைகோருந்தும் / உரிமைக்கும் / நிதுவைக்கும் அதிகாரப்பூர்வ அலுவன் / ஈடு பெற்றக் கடனளித்த நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டார்.
யிதிமுறைகள் மற்றம் நிபந்தனைகள்
E-mourning / mod-Germonang https://www.bankeauctions.com @assemu@gangiglab "@assemu expl மின்னணு எலக்கோலாக" மட்டுமே நடைபெறும். எலதார்கள் சுரல விற்பனை நடைமுறையில் கலத்து கொள்ளும் முன்பு குறிப்பிட்ட இணையத்தளத்துக்குச் சென்று விரிவான விதிமுறைகள் மற்றும் நடைமுறை விவரங்கள் ஆகியவற்றைப் பார்வையிடுமாறு அறிவுறுத்துவிறோ
குறிப்பட்டுள்ள உரவ நாளன்றோ அதற்கு முன்னரோ அதிகாரப்பூர்வ அலுவலரிடம் முன் ஒப்புத பெற்றுக் கொண்டு சொத்தையும் சொத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து கொள்ளலாம்.
அனையர் சொத்தானது குறைந்தபட்ச விலைக்குக் கீழ் விற்பனை செய்யப்பட மாட்டாது. ஆகவே இதில் கவந்து கொள்ளும் எவதாரர்கள் குறைந்தடைச விலைக்குக் கூடுதலாக ஏலம் கோர அழைக்கப்படுகிறார்கள் பிள்ளர் M/s. CI இத்தியா பிளரவேட் லிட்., எனும் ஏல முக்கையால் நடத்தப்பட உள்ள எவ நடைமுறையில் அவர்கள் கலந்து கொண்டு தங்கள் விலைகோரலை மேம்படுத்திக் கொள்ளனம்.
ஆர்வமுள்ள எவதாரர்கள் எவட்டிள்ளியைத் தாக்கல் கெய்வதற்கான கடைசி நாளுக்கும் நேரத்துக்கும் முஸ்கை இந்தியா RF நிறுவனத்தின் அதிகாரப்பூர்வச் சேவை வழங்குடியான எவெக்சா செசல்யூஷன் அட்மைசர்ஸ் LLP நிறுவனத்திடம் அவர்களது அலுவலகம் அமைந்துள்ள 601, 6ஆவது தளம், டைம் டவர்ஸ், பிரிவு 28, MG சாலை, குருகிராம், ஹரியாண - 122002 எனும் முகவரியில் டேவணிந்தொகையைக் (EMD) Gauly essentialment / NEFT / RTGS / user assessor (P.O) grantidio "India Resurgence ARI Trust II" எனும் பெயருக்கு மும்பையில் மாற்றத்தக்க வகையில் செலுத்த வேண்டிய கணக்கு விவரம் பின்வருமாறு: HDFC வங்கி விமிட்டெட், கணக்கு எனர்: 57500000340699, IFSC எனர்: HDFC000 டேவணிந்தொகைக்குக் காசோலைகள் ஏற்கப்பட மாட்டா என்பதைக் கவனத்தில் கொள்க
ஆர்வமுள்ள ஏவதாரர்கள் பின்வரும் ஆவணங்களின் நகல்களையும் டேவணித்தொகை செலுத்தியதற்கா வேட்பு வரைவோலை நகவையும் / RTGS / NEFT / பண ஆணை (P.O) விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டிய அதிகாரப்பூர்ல அலுவலர்: திரு. 5 பேத்தியூ அருண், 9994098638, வாசிச்சுராவிர்வினினா a) வாடிக்கையாளர் விவர (KYC) ஆவணங்களின் சொந்தக் கையோப்பகிட்ட நகல்கள் மற்றம் வகவரிச்
சான்றாக நிரந்தரக் கணக்கு எண் (PAN) அட்டை / வாக்காளர் அடையாள அட்டை / ஒட்டுநர் உரிமம் / கடவுச்சிட்டு / ஆதார் அட்டை முதலாள எதாவது ஒன்று
b) எவதார் வெர், தொடர்பு எண், முகவரி, மின்னஞ்சல் முகவரி.
c) டேவணித்தொகையை இணைய வழியில் திருப்பித் தருவதற்காக வலதாராின் வங்கிக் கணக்கு edicamuser
ஏவதாரர் தன்னைப் (ஒருமுறை) பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆர்வமுள்ள ஏவதாரர் மேற்குறிப்பிட்ட ஆலணங்களை இணைய முகப்பினம் பதிவேற்றனம்.
ஆர்வமுள்ள வகுறர்கள் தங்கள் பெயன https://www.bankeauctions.com எலும் இணைய முகப்பில் பதிவ செய்து தங்களுக்கான பயனர் பெயளரடிம் கடவுச்சொல்லையும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். ஆர்வமுள்ள வைதாரானவர் எல முக்கை / சேவை வழங்குதராள MS, C1 இந்தியா பிரைவே. விட்., செஸ்கள் நிறுவளத்திடமிருந்து உரவத்தில் கவந்து கொள்வதற்கான இணைய வழிப் பயிற்சி மெற இந்தப் பதிவு கட்டாயமாகும். இதற்காகத் தொடர்பு கொள்ள வேண்டியவர்: M.பிரபாகரன் 07418281709, மின்னஞ்சல்: [email protected] சொத்து தொடர்பான கேள்விகளுக்குத் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை அலுவல் நேரத்தில் தொடர்பு கொள்ள வேண்டியவர்: அதிகாரப்பூர்வ அலுவலர், திரு.5.மேத்தியூ அருண். இணைய இணைப்பில் சிக்கல் ஏதும் எற்பட்டால் அதிகாரப்பூர்வ அலுவலின் / ஈடு பெற்றக் கடன்னித்த நிறுவனமோ அல்லது எலம் நடத்தும் முக்கையோ பொறுப்பாகாது. ட்-எல நிகழ்வில் கலந்து கொள்ளத் தொழில்நுட்ப அளவில் தான் போதுமான வசதிகளைச் கொண்டிருப்பதை ஆர்வமுள்ள எலதாரரே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
செல்லத்தக்க வாடிக்கையாளர் விலா ஆலணம், முகவரிச் சான்று, பயனர் பெயர் / கடவுச்சொட ஆகியவற்றைக் கொண்டவர்களும் "India Resurgence ARC Trust II" எனும் பெயருக்கு மேற்கண். எதேதும் ஒரு வழிமுறையில் டேவணித்தொகையைச் செலுத்தியதை உறுதிப்படுத்தியவர்களுமாக ஏலதாரர்கள் பட்டுமே உலம நடைமுறையில் கலந்து கொள்ளத் தகுதியானவர்கள்
இணைய வழி உள்ளவத்தின்பொழுது எவதார்கள் 'ஏல உயர்வுத் தொகை'யின் அடிப்படையில் (M/s. C1 இந்தியா பிரைவேட் லிட்., எனும் ஏலம் நடத்தும் முகலையால் அறிவிக்கப்பட்டபடி) அல்லது அதன் படங்குகளில் தங்கள் ஏலத்தொகையை உயர்ந்திக் கோரலாம். ஏவம் முடிலடைய உள்ள கடைசி 5 நியிடங்களில் ஏலம் கோரப்பட்டால் ஏலத்தின் முடிவு நோம் தானாகவே 5 நியிடங்கள் நீட்டிப்புக்குள்ளாகும் இது உலட நடைமுறை முடிவடையும் வரை தொடரும்). அப்படிக் கோரப்படாவிட்டால் தானாகவே ஏலம் முடிவடையும். E-எல நடைமுறை முடிவடையும் நோத்தில் உச்சபட்சத் தொகைக்கு (குறைந்தபட்ச விலைக்குக் குறையாமல்) ஏலம் கோரியவரே ஏல முகமையால் உச்சடட்ச எலதாராக அறிவிக்கப்படுவார்.

புதுச்சேரி, ஜூலை 11: புது வையில் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கான துறை கள் ஒதுக்கீடு செய்யப்பட் டன. முன்னதாக, துறை கள் ஒதுக்கீடு தொடர்பான கோப்பை முதல்வர் என்.ரங் கசாமி, துணைநிலை ஆளுநர் (பொ) தமிழிசை சௌந்தரரா ஜனிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கி ரஸ் – பாஜககூட்டணிவெற்றி பெற்றதையடுத்து, என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என்.ரங்க சாமி கடந்த மே 7– ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றார்.
தொடர்ந்து, பாஜக - என். ஆர்.காங்கிரஸ் இடையே துறைகள் ஒதுக்கீடு தொடர் பாக இழுபறி நிலை நீடித்த தால், 50 நாள்களுக்கு மேலா கியும் அமைச்சரவை பதவி யேற்பு தாமதமானது.
இறுதியில் சுமுக உடன் பாடு ஏற்பட்டு என்.ஆர்.காங் கிரஸில் க.லட்சுமிநாராய ணன், தேனீ சி.ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, பாஜகவில் ஆ.நமச்சிவாயம், ஏ.கே.சாய் ஜெ.சரவணன்குமார் ஆகி யோர் கடந்த ஜூன் 27 -ஆம் தேதி அமைச்சர்களாகப் பத வியேற்றனர். பதவியேற்று 2 வாரங்க ளுக்கு மேலாகியும் துறைகள் ஒதுக்கப்படாததால், அமைச் சர்களால் துறை சார்ந்த பணி களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

னிடம் அமைச்சா்களுக்கான துறைகள் ஒதுக்கீடு தொடா்பான கோப்பை ஞாயிற்றுக்கிழமை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி.
இந்த நிலையில், ஞாயிற் கைக்கு வந்து துணைநிலை றுக்கிழமை காலை முதல்வர் ஆளுநா் தமிழிசை சௌந்தர என் ரங்கசாமி, ஆளுநர் மாளி நாஜனை சந்தித்து அமைச்சர்
அளித்தார். அந்தப் பட்டிய லைப் பெற்றுக் கொண்ட ஆளுநர், அதில் சில திருத்தங் களைக் கூறியதாகத் தெரிகி றது. இதையேற்றுக் கொண்ட முதல்வர் ரங்கசாமி, சட்டப் பேரவைக்குச் சென்று, பட்டி யலில் மாற்றங்களைச் செய்து, மீண்டும் ஆளுநர் மாளிகைக் குச் சென்று அதனை ஆளு நர் தமிழிசையிடம் அளித் தார். ஆளுநரின் ஒப்புதலுக் குப் பிறகு, தலைமைச் செய லர் அஸ்வனிகுமார் ஆணை யுடன் கூடிய, முதல்வர் உள் அமைச்சர்களின் ளிட்ட துறைகள் ஒதுக்கீடு தொடர் பான விவரங்கள், புதுவை அர சிதழில் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிடப்பட்டது.
கீடு தொடர்பான பட்டியலை
முதல்வர் ரங்கசாமிக்கு 13 துறைகள்
முதல்வா் என்.ரங்கசாமிඃ கூட்டுறவு, வருவாய் மற்றும் கலால், பொது நிா்வாகம், உள் ளாட்சி நிர்வாகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், இந்து சமய நிறுவனங்கள், வக்ஃபு வாரி யம், நகரம் – கிராம திட்டமிடல், துறைமுகம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச் சூழல், செய்தி மற்றும் விளம்பரத் துறை உள்ளிட்ட 13 துறைகள்.
ஆ.நமச்சிவாயம்: உள்துறை, மின்துறை, தொழில்கள், வணிகம், கல்வி (பள்ளிக் கல்வி, உயர்கல்வி), விளையாட்டு – இளைஞர் நலன், முன்னாள் படைவீரர் நலம். க.லட்சுமி நாராயணன்: பொதுப் பணித் துறை, சுற்றுலா, உள்நாட்டு விமானப் போக்குவ ரத்து, மீன் வளம், சட்டம், தகவல் தொழில்நுட்பம், எழுதுபொருள்– அச்சுத் துறை. தேனீ சி.ஜெயக்குமார்: வேளாண் துறை, கால்நடை, வனத் துறை, சமூக நலம், பிற்படுத்தப் பட்டோர் நலம், மகளிர் – குழந்தைகள் நலம். சந்திர பிரியங்கா: ஆதிதிராவிடர் நலம், போக்குவரத்து, கட்டுமானம், தொழிலாளர் நலம் – வேலைவாய்ப்பு, கலை – பண்பாடு, பொருளாதாரம் – புள்ளியியல். ஏ.கே.சாய் ஜெ.சரவணன்குமார்: குடிமைப் பொருள்கள் வழங்கல் – நுகர்வோர் விவகா ரங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சமூக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி சேவைகள், சிறுபான்மை விவகாரங்கள், தீயணைப்பு.
தமிழகத்தில் 2,775-ஆக குறைந்தது கரோனா பாதிப்பு
ஜூலை சென்னை, ு
ஞாயிற்றுக்கி மிழகத்தில் ழமை மேலும் 2,775 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள னர்.
11: $5$
அதில் அதிகபட் சமாக கோவையில் 298 பேருக்கும், தஞ் சாவூரில் 210 பேருக் கும், ஈரோட்டில் 198 பேருக்கும், சேலத்தில் 175 பேருக்கும், சென்னையில் 171 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் மாநி லத்தில் இதுவரை கரோனா வால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 25 லட்சத்து 18,786-ஆக அதிகரித்துள்ளது. இதனிடயே, நோய்த் தொற்றிலிருந்து ஞாயிற் றுக்கிழமை 3,188 பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர்.
இதையடுத்து மாநிலத்தில் இது
வரை கரோனாவிலிருந்து விடுபட்டோ ரின் எண்ணிக்கை 24.53 லட்சத்தைக் கடந்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் படி மருத்துவமனைகளிலும், வீடுகளி லும் தற்போது மருத்துவக் கண்காணிப் பில் 32,307 பேர் உள்ளனர். மற்றொ ருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப் புக்குள்ளாகி மேலும் 47 பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,418-ஆக அதிகரித் துள்ளது.
இந்த காலகட்டத்தில், வரம்புத் தேதி 2021 ஜுலை 30 வெள்ளிக்கிழமை அன்று இருக்கும் அங்கத்தினர்கள் மற்றும் புதிய பங்குதாரர்கள் பிசிகல் வடிவம் அல்லது டிம்பரியல் வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் CDSL
மின்னனு வாக்களிப்பு முறை மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வணிக் மின்ன்ணு முறையில் வாக்களிக்கலாம்
i) தொலை மின் –வாக்களிப்பு மூலம் வாக்களித்த அங்கத்தினர்கள் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கு பெறலாம். ஆனால் அவர்கள் மறுபடியும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நடைபெறும் வாக்களிப்பில் வாக்களிக்க இயலாது.
v)உறுப்பினர்கள் CDSL மின்னனு வாக்களிப்பு முறைக்கான இணைய @maxmiy: https://www.evotingindia.com-ல் shareholders/members .
16ginயை இயக்கலாம் மாற்றாக அவர்கள் அந்தந்த வைப்பு கணக்கு மூலம்
உள்நுழையலாம். தொலையின்னணு வாக்களிப்பு செயல்முறைக்கான விரிவான வழிமுறைகள், வருடாந்திர பொதுக் கூட்டத்தில் சேருதல் மற்றும் வருடாந்திர
பொதுக் கூட்டத்தின் போது வாக்களிப்பு ஆகியவை வருடாந்திர பொதுக்
கூட்டத்தின் அறிவிப்பில்கொடுக்கப்பட்டுள்ளன.
(v) மின்னஞ்சல் முகவரிகள் பதிவுசெய்யப்படாத உறுப்பினர்கள் மின் வாக்களிப்பதற்கான உளநுழைவு சான்றுகளைப் பெறுவதற்கான வைப்புத்தொகைகளுடன் வருடாந்திரப் பொதுக் கூட்ட அறிவிப்பில் விவரிக்கப்பட்டுள்ளபடி தேவையான விவரங்களையும் ஆவணங்களையும் ரிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி [email protected] அல்லது RTA மின்னஞ்சல் முகவரி [email protected] அனுப்புமாறு கோரப்படுகிறது
(vi) வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் ஆய்வுக்கு கிடைக்கின்றன. உறுப்பினர்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல் percuflument [email protected] எழுதலா
vii) ஓப்புநோக்குபவர்களான, திரு. C. ராமசுப்ரமணியம், பயிற்சி செய்த |
காண்டிருக்கும் கம்பெனி செயலாளர் (ICSI உறுப்பினர் எண். FCS 6125) பங்குதாரர், M/s. CR & அசோசியேட்ஸ், கம்பெனி செயலாளர்கள் ஹிக்கையுடன் சேர்த்து, முடிவுகளானது, கம்பெனி இணையதளத்திலும் மற்றும CDSL –லும் வைக்கப்படும்.
வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது தொலைநிலை மின் –வாக்களிப்பு / மின் வாக்களிப்பு தொடர்பான ஏதேனும் வினவல் / தெளிவுபடுத்துதல் அல்லது
சிக்கல்களுக்கு www.evotingindia.com என்ற இணையதளத்தில் Help
பகுதியின் கீழ் அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள் (FAQ's) மற்றும் மின்– வாக்களிப்பு கையேடு காணலாம் அல்லது திரு. ராகேஷ் தல்வி –யை 022 230!
8542 / 022 2305 8543 / 022 2305 8738 என்ற எண்களில் தொடர்ட $J$ osman amount $\alpha$ . ( இயக்குனர் குழு உத்தரவுப்படி
ரானே ஹோல்டிங்ஸ் லிமிடெடுக்காக
சென்னை
ஜூலை 11, 2021
சிவா சந்திரசேகரன் நிறுவனத்தின் செயலாளர்
BLub : Gereinmen
- பிள்ளர் அதிகாரப்பூர்வ அலுவலர் ஆவணங்களையும் இதர தகவல்களையும் சரிபார்த்ததும் உச்சபட்ச எவதாரண வெற்றி பெற்ற எவதாராக அறிவித்து ஈடு பெற்றக் கூளளித்த நிறுவனத்தின் ஒப்பதனைப் பெற்று அள்ளாரின் பெயருக்கு விற்பனவை உறுதி செய்வார்.
-
- வெற்றி பெற்ற எலதாரின் டேவணித்தொகை விற்பனை விலையின் ஒரு பகுதியாகப் பிடித்தம் செய்யப்படும். வெற்றி பெறாத எறைசார்களின் பேவணித்தொகை திருப்பி அளிக்கப்படும். டேவணித்தொகைக்கு வட்டி எதுப் கிடையாது.
- செய்தி பெற்ற எலதார் விற்பனை விலையில் 25% தொகையை (ஏற்கௌவே செலுத்திய பேலனித்தொகை உட்பட) அதே நாளில் அல்லது ஈடு பெற்றுக் கடனளிந்த நிறுவனத்தால் தளது பெயருக்கு விற்கான உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து அடுத்த வேலை நாளுக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். எஞ்சிய 75% தொகையை விற்பனை உறுதிபடுத்தப்பட்ட நாளிலிருந்து 15ஆம் நாள் அல்லது அதற்கு முன் அல்லது வாங்குநக்கும் ஈடு பெற்றக் கடளளித்த நிறுவனத்துக்கும் இடையில் எழுத்தளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட காலநீட்டிப்புக்குள் செயுத்த வேண்டும். காலதி'டிப்பு மூன்று மாதங்களுக்கு மேலானதாக இருக்கக்கூடாது.
- !. மேற்குறிப்பிட்ட காலக்கொடுவுக்குள் தொகைகளைச் செலுத்தத் தவறினால் வாங்குநரால் செலுத்தப்பட்ட தொகைகளை ஈடு பெற்றுக் கடளளித்த நிறுவனம் பறிமுதல் செய்து, சொத்தை மின்டும் அந்திறுவனம் யறுவிற்பளைக்குக் கொண்டு வரும். சொத்தின் மீதாள தவறிழைத்த வாங்குமுரிள் அனைத்து உரிமைனோகைகும் உரிமைகளும் கூடப் பறிமுதல் செய்யப்படும்.
-
- தொகைகளைச் செலுத்துவதற்கான மேற்குறிப்பிட்ட விதிமுறைகள் அனைத்தும் சரியாகக் கடைப்படிக்கப்பட்டால் அதிகாரப்பூர்வ அலுவலானவர் வாங்குறின் பெயருக்கு அசையாச் சொற்றுக்கான விற்பனைச் சான்றிதழை அளிப்பார்.
-
- உரிய முத்தினத் திகைகள் / கூடுதம் முத்தினத் திகை / பெயர் மாற்றக் கட்டணங்கள் முதலாளவையும் சொத்து தொடர்பாக யாருக்காவது ஏதாவது முறைப்படியான 7 முறைசாராக் கடன்கள், வரிகள், விகிதங்கள், தீர்வைக் கட்டணங்கள் முதலானவை செலுத்த வேண்டியிருப்பின் அவை диветомый антиологичный отлых
- ். எந்தக் காணமும் தெரிவிக்காமல் எந்த முன்னறிவிப்புகின்றி எந்த எவட்டிள்ளியையும் ஏற்கவும் தன்ளுபடி செய்யவும் உலவத்தை ஒத்தி வைக்கவும் / தள்ளி வைக்கவும் / ரத்துச் செய்யவும் அதிகாரப்பூர்வ அலுவலருக்கு முழு விருப்புரிமை உண்டு.
- .
6. எல்தார்கள் தங்கள் ஏலப்பள்ளிகளைத் தாக்கல் செய்து உரவத்தில் கலந்து கொள்ளும் முன் https://www.hankeauctions.com @ceseru.uk.sergi.gut.es.ir Cesergy syrius cuprice.in.@crer e-coupiples விவாள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவற்றைப் பார்வையிடுமாறு அறிவுறுத்துகிறோம் -
- சிறப்பு வழிகாட்டுதல்கள்: கடைசி நேரத்தில் ஏலம் கேட்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் தொழித்தப்பத் தடங்கம் / இணைபத் தடை அல்லது பின்தடை முதலாளவற்றுக்கு ஈடு பெற்றுக் கடனஸித்த நிறுவனவோ சேவை வழங்குநளே பொறுப்பேற்க இயலாது. அது போன்ற எதிர்பார இடையூறுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் தொழில்நுட்ப அளவில் போதுமான எல்ல conglevemuja spiumi) Gerugy Germinarager() genualiseum alien capitali (power supply back-up) போன்ற அனைத்து மாற்று ஏற்பாடுகளையும் செய்து வைத்துக் கொள்ளுமாறு ஏவதாரர்களைக் கேட்டுக் கொள்கிறோம். ஆவ்வாறு செய்து கொண்டால் எதிர்பாராத தடங்கல்களைத் தவிர்த்து இணைய வழி e si-mudalio Gomplemerad avaiga Gancienomi.
- .
8. மேற்குறிப்பிட்ட எதனோடும் முரண்படாத வகையில் தெரிவித்துக் கொள்வது யாதெளில், இந்தப் பொது எல் அறிவிப்பு வெளியாகும் முன் எந்த நேரத்திலும் கடன்தாரானவர் நிலுவைத்தொகையை நாளது வரையினை எதிர்கால வட்டியுடன் முழுமையாகச் செலுத்தி விட்டால் SARFAESI சட்டம் 2002, பிரிவு 13(8)-இஸ்டி ஈடு பெற்றக் கடனளித்த நிறுவனம் கடனிட்டுச் சொத்துக்களைக் குத்தகை, ஒப்படைப்பு, cliqueser nor museumalique ma urporay. gref: 09.07.2021
அதிகாரப்பூர்வ அலுவலர்
- Ms. இந்தியா ரிசர்ஜென்ஸ் ARC பிரைவேட் வி.ரி.டெட்
epaper. inamani.com
ndia
has pulled out about 50 diplomats and security personnel from its consulateinKandahar inAfghanistan inviewofthedeteriorating security situation and the Taliban gaining control of new areas around the southern Afghan city,peoplefamiliarwiththedevelopmentsaid on Sunday. AspecialaircraftoftheIndianAirForcewas
sent on Saturday to bring back the Indian diplomats, officials and other staff members, including a group of Indo-TibetanBorderPolicepersonnel,theysaid.External Affairs Ministry spokespersonArindamBagchi
saidIndia-basedpersonnel have been brought back for the timebeinginviewofintense fightingnear Kandahar city. Describing the pullout of the Indiabasedpersonnel
as a temporarymeasure, he saidthe consulate continues tooperate through the local staff members. He saidIndia is closelymonitoring the evolvingsecuritysituationinAfghanistan.
"The safetyandsecurityofourpersonnel
is paramount. The consulate general ofIndia in Kandaharhasnotbeenclosed. However,due to the intense fightingnear Kandahar city, India-based personnel have been brought back for the time being," Bagchi said, while replying to a media query on the issue. "Iwanttoemphasisethatthis isapurely
temporary measure until the situation stabilises. The consulate continues to operate throughour local staffmembers," Bagchi said. He said arrangements are being made to
ensure continued delivery of visa and consular services through the Indian embassy in Kabul. "AnimportantpartnerofAfghanistan,
India remains committed to a peaceful, sovereign and democratic Afghanistan," the spokesperson said. India'smove to temporarily bring
back its Indian staff came in view of Taliban fighters rapidly seizing control ofa number of key areas in the region as
as in western Afghanistantriggering huge security concerns. On Tuesday, the Indian embassy in Kabul
said there was no plan to close the embassy and the consulates in Kandahar and Mazar-e-Sharif. Two days back, the Ministry of External
Affairs said India was carefully monitoring the deteriorating security situation in Afghanistan and its implications on the safety and security of Indian nationals. "Ourresponse will be calibrated
PRESSTRUST OF INDIA IASPECIALAIRCRAFTOFTHE GAINS CONTROL IN NEW AREAS IN AFGHANISTAN grows, India pulls diplomatsfromKandahar
accordingly," External Affairs Ministry SpokespersonBagchi had said at a media briefing on Thursday. Afghanistan witnessed a series of terror
attacks in the lastfew weeks as the US looked to complete the withdrawal of its forces from Afghanistan by August-end, endinganearlytwo-decademilitarypresence in the war-ravaged country. Therewerereports thatatleasttwoforeign
missions in Mazar-e-Sharif,the capital of northern Balkh province, have closedtheiroperations inviewoftheescalating violence in the region. Amid
Harsh
Vardhan Shringla on the situation Afghanistan. The
in
Indian embassy last week asked allinAfghanistantoexercisetionwithregardtotheiralltypesrisingparts
Indians visiting, staying and working theutmost cau securityandavoid of non-essentialtravel in view of incidents of violence in various ofthe country. In
an advisory, the embassy said the securitysituationinAfghanistanremains
"dangerous" and that terror groups have carried out a series of complex attacks, including targeting civilians, adding Indiannationals additionally face a "serious threat" of kidnapping. India has beena major stakeholder in the
peace and stability of Afghanistan.It already invested nearly \$3 billion aid and reconstruction activities in country. Indiahas been supporting a national
hasinthepeace
and reconciliation process which Afghan-led, Afghan-owned and Afghan-controlled.In March, Afghan Foreign Minister Mohammad

POLITICS & PUBLIC AFFAIRS CHENNAI | MONDAY, 12 JULY 2021 1 TALIBANout
INDIANAIR SATURDAYBACKTHE INDIAN DIPLOMATS,OFFICIALSANDOTHERSTAFFMEMBERS,INCLUDINGAGROUPOFINDO-TIBETANBORDERPOLICEPERSONNELPHOTO:REUTERS
PRESSTRUST OF INDIA Lucknow,11July
Uttar
Pradesh Chief Minister Yogi Adityanath on Sunday unveiledapolicy aimedat stabilising the population in the state and reducing maternal and infant deaths in a timeboundmanner,terming rising population a "hurdle for development".The
Uttar Pradesh Population Policy 2021-2030, unveiled on the occasion of World Population Day, also aims at bringing down the gross fertility rate among women to 2.1 by 2026 and to 1.9 by 2030. A few days ago, a draft bill onpopulationcontrolwasput
growing concerns in India over thedeterioratingsituationinAfghanistan,Afghan Ambassador Farid Mamundzay on Tuesday briefed Foreign Secretary Risingpopulationahurdle
promotions in government jobs for such people, while offering incentives to those limiting their children to two. Unveiling the population policy
on the website ofthe Uttar Pradesh law commission inviting suggestions from the public till July 19. It says people having more than two children in Uttar Pradesh will be debarred from contesting local bodies polls, applying for governmentjobs or receiving any kind of subsidy. It also seeks to prohibit populationreduceandPopulationPolicypreventingdrenunderimprovingcondition.hisofficialsaidtion
more
efforts are needed."
He
ment
policy
tions
of the society. Besides
also aims at
the death of chil-
the age offive and
their nutritional
Addressing
a function at
residencehere,Yogi
efforts to control popula-
are linked to comprehen-
sive
awareness in the society.
"We
should notforgetthat
the
said the UP govern was implementing this keeping inmindall sec their nourishment, he said, adding that effortsmade in the past four-five years have yielded good results, but more efforts are needed. Thehealthof amother and her
contributes
the
sections
seeking to achieve stabilisation and preventable maternal infant deaths, the UP childhas to be linkedwith this, the CM said. Hitting out atthe BJP government
Haneef Atmar visited India during which Jaishankar conveyed to him India's long-term commitment towards a peaceful, sovereign and stable Afghanistan.300 units of freeifAAPwins
comprehensively
will
ious
society
with
paign,"
Adityanath said.
If
the
increase in population to that poverty in society. Hence, until all of society are made aware,there be adelay infulfilling var goals. Every section of has to be associated the awareness cam there is no gap between birth of two children, it Barq said, "As far as Yogi,PMModi and(RSS chief) Mohan Bhagwat are concerned, do not have children. Now, if entire India is not allowed to procreate and a situation arises that we have to face another country, from where we get men? This (draft population control bill) will provetobealoss-makingdeal."
over its draft population control bill, Samajwadi Party MP Shafiqur Rahman Barq on Sunday asked where will India get manpower in case of war if people are not allowed to procreate. The
parliamentarian from UP's Sambhal said it is Allah who decides the number of lives on earth and no amount of checks can control that. TakingajibeattheBJPgovernment,
The
National Investigation Agency (NIA) on Sunday carried out raids at seven places in Srinagar and Anantnag in south Kashmir in connection with a case related to circulation of propaganda by banned terror group ISIS, the agency said. "The case pertains to online
on Sunday, Adityanath said, "Across the world, concerns have been raised from time to time about increasing population being a hurdle in development. Discussions on it have been going on for the four decades. The countries and states which have made efforts in this direction have Terror-fundingcase:NIAconductsraidsinJ&K
seenpositive results.However, affects Pradesh CM Yogi Adityanath at the launch of 'PopulationPolicy',in Lucknow on Sunday PHOTO: PTI
radicalisation. Some links with foreign shores are being investigated," a senior official told news website NDTV. Some persons have beendetained for question-
the official said. The raids are taking place a day after 11 Jammu and Kashmir government employees,including two sons of
terrorist Syed Salahuddin,were removedfor their alleged involvement in terror-funding activities. NIAspokesperson said a acy of the proscribed terrorist organisation ISIS to radicalise and recruit impressionable youths in India to wage war in India. To execute its plans, an organised campaign has been launched in cyberspace which is supplementedbyon-ground terror financing activities. Searches in the case on Sundayledtothe
recoveryand seizure of a large number of incriminating documents and digital devices such as mobile phones, tablets, laptops and harddisks,andT-shirtshavingtheISIS logo.
electricity Uttarakhand,saysKejriwalIf
fordevelopment,saysYogiUnveilspolicyaimedatstabilisingpopulationgrowth
elected to power in Uttarakhand, the Aam Aadmi Party (AAP) will ensure free electricity up to 300unitspermonthtoeveryfamily, waive old bills, and give free electricity to farmers, Delhi Chief Minister Arvind Kejriwal said on Sunday.Makingthe announce-
AGENCIESSrinagar,11Julycase was registered on June 29 inconnectionwiththeconspir arrested,wereplanning tousehumanbombs:UPpolice
ments
in the hill state where Assembly elections are due next year, Kejriwal said his government has done it in Delhi and can do it in Uttarakhandalsoas the state generates power. "Thesethingsareguaran-
ing, LucknowonSundayand bombs",at severalplaces inUttarPradesh,aseniorofficial said.MinhazAhmedandMaseeruddinwereapprehendedbythestatepolice'sAnti-Terrorist Squad(ATS)andahuge amountofexplosivewasalsoseizedfromtheirhouseshere,AdditionalDirectorGeneralofPolice(LawandOrder)PrashantKumartoldreporters.PTI teed if we come to power in the state. If we can do it in Delhi, then why can't we do itin Uttarakhand, which not only produces electricity but also gives it to other states," Kejriwal said at a press conference here. "There will be no power cuts.
Free electricity doesn't meanlongoutages.Whenwetook over in Delhi 7-8 hours long power outages were common. We set that right," said the AAP leader who recently promised free electricity to every household in Punjab that consumes up to 300unitsofpower ifhisparty forms government in the state next year. Thefreebies announced
on Sunday are being seen as hisattempttowoovotersandstealtherulingBJP's thunder by goingone stepaheadofit. PTI
TwoterroristsoftheAl-Qaeda-supportedAnsarGhazwatulHindwerearrestedfromtheoutskirtstheywereplanningexplosions,includingusing"human
2terrorists

This notice is given pursuant to the provisions of Section 124(6) of the Companies Act 2013 "the Act" read with "Investor Education and Protection Fund Authority (Accounting Audit, Transfer and Refund) Rules, 2016 "Rules" and subsequent amendments thereto. The said Rules amongst other matters, contain provisions for transfer of shares, in respect of which dividend has not been paid or claimed for seven consecutive years, in the name of Investor Education and Protection Fund Suspense Account ("IEPF Suspense Account").
The shareholders may note that the dividend declared by the Company for the financial year 2013-14 which remained unclaimed for seven years is due for transfer to Investor Education and Protection Fund (IEPF). Accordingly, Company has sent individual communication to all the concerned shareholders at their registered address whose unclaimed dividend for the financial year 2013-14 is due for transfer to IEPF.
Pursuant to the provisions of Section 124(5) of the Act, any amount transferred to the Unpaid Dividend Account of the Company and remains unpaid or unclaimed for a period of seven years from the date of such transfer shall be transferred by the Company to the IEPF established by the Central Government under Section 125(1) of the Act. The shares in respect of which dividend has not been paid or claimed for seven consecutive years or more shall be transferred by the Company to IEPF Suspense Account for taking appropriate action pursuant to the provisions of Section 124(6) of the Act and the aforementioned Rules.
The complete details of shareholders whose unpaid dividend is due for transfer to IEPF along with details of shareholders whose shares are due for transfer to IEPF Suspense Account are available on website of the Company at www.frhl.in. The Shareholders may further note that the details uploaded by the Company on its website would be regarded and shall be deemed as adequate Notice in respect of transfer of shares to the IEPF Suspense Account pursuant to the Rules.
In case Company does not receive any communication from the concerned shareholders on or before October 10, 2021, the Company as per the requirements of the Rules, transfer dividend to IEPF by the due date i.e. November 1, 2021. The corresponding shares on which dividend is unclaimed for consecutive seven years shall also be transferred without any further notice.
Please note that no claim shall lie against the Company in respect of unclaimed dividend amount and share/s transferred to IEPF / Suspense Account. Shareholder may claim the dividend and corresponding shares transferred to IEPF including all the benefits accruing on such shares, if any, from the IEPF authorities after following the procedure prescribed in the Rules.
Shareholders holding shares in physical form and whose shares are liable to be transferred to IEPF Suspense Account, may note that the Company would be issuing duplicate share certificate(s) in lieu of the original share certificate(s) held by them for the purpose of transfer of shares to IEPF Suspense Account and upon issue, the Company shall inform Depository by way of corporate action to convert duplicate share certificate(s) into Demat form and transfer in favour of IEPF. The original share certificate/s which are registered in the name of the original shareholder shall stand automatically cancelled and be deemed non-negotiable. Shareholders holding shares in demat form and whose shares are liable to be transferred to IEPF may note that the Company shall inform the depository by way of corporate action for transfer of shares in favour of the Demat Account of IEPF. In case of any query the concerned shareholder may contact the Company at the Registered Office address or Company's Registrar and Transfer Agent i. e. Bigshare Services Private Limited, Bharat Tin Works Building, First Floor, Opposite Vasant Oasis, Next to Keys Hotel, Marol Maroshi Road, Andheri (East) Mumbai, Maharashtra-400059, India, Tel. No. : 022-62638200; Fax No. : 022-62638299; Email : [email protected]; Website : www.bigshareonline.com For Fomento Resorts and Hotels Limited
Sd/-
Place : Vainguinim Beach - Goa Asmeeta Matondkar Dated : July 10, 2021 Company Secretary
Rameshwar Media

| 10 8043 / UZZ Z3U0 87 38. | (By order of the Board |
|---|---|
| For Rane Holdings Limited | |
| ennai | Siva Chandrasekara |
| v 11. 2021 | Company Secretar |
Transfer of Equity Shares to Investor Education & Protection Fund (IEPF) Suspense Account
Regd. Ofce: Vill. Saidpura, Tehsil Derabassi, Distt. S.A.S. Nagar (Mohali), Punjab. CIN: L24232PB1995PLC016664 Tel No.:+91-1762-532001 Email: [email protected], Website: www.neclife.com TRANSFER OF SHARES AGAINST UNPAID/UNCLAIMED DIVIDEND
NECTAR LIFESCIENCES LIMITED
TO THE INVESTOR EDUCATION AND PROTECTION FUND In terms of requirement of Sections 124 and 125 of the Companies Act, 2013 read with the Investor Education and Protection Fund Authority (IEPF) (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, as amended up to date(IEPF Rules),thesharesin respect ofwhich dividend has not been claimed or paid for seven consecutive years, are liable to transferred to IEPF Authority.
As per therecord of the Company, some of the Shareholder(s) have notclaimed the dividend for the financial year 2013-14 and of the subsequent financial years. The detail of all such Shareholders and theshares duefor transfer is displayed on the website of the Company i.e. on www.neclife.com under investor relation. The Company is also sending intimation at the latest available addresses individually to each of the shareholder(s), whose share(s) are liable to be transferred to IEPF under the IEPF rules to claim the dividend. Please note that the unpaid or unclaimed amount of final dividend for thefinancial year (FY) 2013-14will also betransferred to IEPF Authority in November, 2021.
Such Shareholder(s) are hereby called upon to contact KFin Technologies Private Limited (KFintech), Shares Transfer Agent at the address mentioned below and send the undertaking (available on thewebsite of the Company as detailed above) duly filled in and signed alongwith a self-attested copy of your PAN Card, Copy of Address Proof, a cancelled cheque accordingly, so thatitwill reach the KFintech before November 01, 2021forclaiming the unpaid dividendsfor FY 2013-14 and onwards,failingwhich the Company shall proceed to transferthe underlying equity sharesregistered in your name and unclaimed and unpaid amount of dividend for the FY 2013-14 to thecredit of theIEPF Authority. Please note, however that on transfer of Shares to IEPF, you can claim from theIEPF Authority both your unclaimed dividend amount(s) and shares by making an application in FormIEPF – 5. TheIEPF Rules and FormIEPF –5are available on thewebsite at www.iepf.gov.in
For Nectar Lifesciences Limited Executive Ofcer
Sd/-
Share Transfer Agent KFin Technologies Private Limited (Unit: Nectar Lifesciences Limited) Selenium Building Tower B, Plot 31 – 32, Financial District, Nankramguda, Serilingampally, Hyderabad 500 032, Tel No.: +9140-67162222, Fax No. +9140-2300 1153, Email: [email protected]. , website: www.kntech.com
Date: July 10, 2021 Place: Chandigarh
Newspaper: Business Standard
Language : English Edition: All Editions


| . | |||||
|---|---|---|---|---|---|
| SI. | Name of the | SEBI | Last Date for | ||
| No. Trading Member | Regn. No. | filing complaints | |||
| SWAN SECURITIES | INB231123432 July 26, 2021 | ||||
| PVT ITD. |
Date of Publication : July 12, 2021