Skip to main content

AI assistant

Sign in to chat with this filing

The assistant answers questions, extracts KPIs, and summarises risk factors directly from the filing text.

E.I.D. Parry (India) Ltd. Proxy Solicitation & Information Statement 2026

Mar 21, 2026

60326_rns_2026-03-21_619b14f2-ff37-404c-8d5d-0b3b40591681.pdf

Proxy Solicitation & Information Statement

Open in viewer

Opens in your device viewer

E.I.D. - Parry (India) Limited Regd.Office: Dare House, 234,N.S.C. Bose Road, Parrys Corner, Chennai 600 001, India. Tel: 91.44.25306789 CIN: L24211TN1975PLC006989 Website : www.eidparry.com

March 21, 2026

National Stock Exchange of India Ltd Exchange Plaza, 5th Floor Plot No. C/1, G Block Bandra-Kurla Complex, Bandra (E) Mumbai 400 051 Scrip Code: EIDPARRY

BSE Limited 1st Floor New Trading Ring, Rotunda Building P J Towers, Dalal Street, Fort, Mumbai 400 001 Scrip Code No: 500125

Dear Sirs,

Sub: Newspaper advertisement regarding dispatch of Postal Ballot Notice

We enclose copies of the notices published in the newspapers namely Business Standard and Dinamani on March 21, 2026, in connection with the dispatch of postal ballot notice to the shareholders.

Kindly take this on your record.

Thanking you,

Yours faithfully, For E.I.D. - Parry (India) Limited

Biswa Mohan Rath Digitally signed by Biswa Mohan Rath Date: 2026.03.21 16:01:25 +05'30'

Biswa Mohan Rath Company Secretary

Encl: a/a

E.I.D.- PARRY (INDIA) LIMITED SS

CIN: L24211TN1975PLC006989Regd. Office: 'Dare House', Parrys Corner, Chennai - 600 001.Tel: +91 44-25306789, Fax: +91 44-25306930

Website: www.eidparry.com; Email: [email protected]

NOTICE TO MEMBERS

NOTICE is hereby given pursuant intersects and Regulatorius and the position of the provisions of Section 108, 110 and other applicable provisions, if any, of the Companies Act, 2013 (the "Act") read with Rule 20 and 22

Participant(s)/Company/Registrar and Share Transfer Agent ("RTA") i.e., KFinTechnologies Limited ("KFIN"). The Notice inter alia indicating the process and manner ofremote e-voting is also available on the Company's webs rouse years to the concern the e-voting.Casting votes through remote e-voting.The details pursuant to the Act read with the Rules and MCA Circulars are as under:

  • The Company has engaged the services of NSDL for providing remote e-votinga) The Company has engaged the services of NSDL for providing remote e-votingfacilities to the Members, enabling them to cast their vote electroni secured manner
  • secured manner.b) Registered/Beneficial Members holding shares either in physical form or indematerialised form, as on March 13, 2026 ("the Cut-off Date") only shall be eligibleto exercise their right to vote by remote
  • member as on the Cut-off Date should treat the Notice for information purpose only. c) Manner of registering/updating e-mail addresses: i. Members holding shares in demat form can get their e-mail ID registered by conta

Inc. Rechnologies Limited, Unit: E.I.D.-Parry (India) Limited, Selenium Building, Tower-B, Plot No 31 & 32, Financial District, Nanakramguda, Serilingampally, Hyderabad, Rangareddy, Telangana - 500 032.

  • Hyderabad, Rangareddy, Telangana 500 032; iii. Those members who have registered their e-mail address, mobile no., postal address and bank account details are requested to validate/update their registered details by c
  • f) Once the vote on the resolution is cast, the Member will not be allowed to change it itly.
  • subsequently. g) Mr. R. Sridharan (ICSI Membership CP No.3239-FCS No.4775) of M/s. R. Sridharan & Associates, Practising Company Secretaries, has been appointed as the Scrutinizer for conducting the Postal Ballot throug
  • transparent manner. h) The Results of the e-voting will be declared on or before April 21, 2026, at the Registered Office of the Company. The results, along with the Scrutinizer's Report, will also be available on the C

www.nseindia.com. i) The resolution as stated in the Notice, if approved by the Members with requisite majority shall be deemed to have been passed on Sunday, April 19, 2026. In case of any queries, you may refer t

For E.I.D.-Parry (India) Limited

Place : ChennaiDate : March 20, 2026 Biswa Mohan Rath

Company Secretary

ஈ.ஐ.டி.-பாரி (இந்தியா) லிமிடெட்BARRYS
CIN: L24211TN1975PLC006989
பதிவு அலுவலகம்: 'டோ ஹவுஸ்', பாரீஸ் கார்னா், சென்னை – 600 001.
Tel: +91 44-25306789, Fax: +91 44-25306930Web: www.eidparry.com Email: [email protected]
உறுப்பினர்களுக்கான அறிவிப்புநிறுவனங்கள் சட்டம், 2013 (சட்டம்) இன் பிரிவு 108. 110 மற்றும் பொருந்தக்கூடிய பிற விதிகள்,
ஏதேனும் இருப்பின், மற்றும் நீறுவனங்கள் (மேலாண்மை மற்றும் நீர்வாகம்) விதீகள், 2014
(விதீகள்) இன் விதி 20 மற்றும் 22, 8 ஏப்ரல் 2020 தேதியிட்ட பொதுச் சுற்றறிக்கை எண் 14/2020,13 ஏப்ரல், 2020 தேதியிட்ட பொதுச் சுற்றறிக்கை எண் 17/2020 மற்றும் அதன் பின்னா்
வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள், இவற்றில் சமீபத்திய 22 செப்டம்பர், 2025 தேதியிட்ட
சுற்றறிக்கை எண் O3/2O25 ம ற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத் தால்வெளியிடப்பட்ட பிற தொடர்புடைய சுற்றறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் (இனிமேல் கூட்டாக MCA
சுற்றறிக்கைகள்' எனக் குறிப்பிடப்படும்), SEBI (பட்டியலிடுதல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல்
தேவைகள்) விதிமுறைகள், 2015–இன் விதிமுறைகள் 44 ('பட்டியலிடுதல் விதிமுறைகள்'), இந்தியநீறுவனச் செயலாளா்கள் கழகத்தால் ('ICSI') பொதுக் கூட்டங்கள் மீது வெளியிடப்பட்ட
செயல்முறை தரநிலைகள் (SS-2) மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டங்கள், விதீகள்,
சுற்றறிக்கைகள், அறிவிப்புகள் மற்றும் விதீமுறைகள் குற்சமயம் நடைமுறையில் உள்ள மற்றும்அவ்வப்போது திருத்தப்படும் எந்தவொரு சட்டாீதியான மாற்றம் அல்லது மறு இயற்றல் உட்பட)
ஆகியவற்றின்படி, தீரு. T. கீருஷ்ண குமாா் (DlN: OOO76047) அவா்களை சுயாதீன இயக்குநூாக
நியமிப்பது தொடர்பாக, உறுப்பினர்களின் ஒப்புதலைக் கோரி, மின்னணு வழிமுறையிலானதபால் வாக்குச்சீட்டு (மின்னணு வாக்குப்பதீவு) மூலம் தபால் வாக்குச்சீட்டு அறிவிப்பை (அறிவிப்பு)
நிறுவனம், 20 மார்ச், 2026 அன்று அனுப்பியுள்ளது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
MCA சுற்றறிக்கைகளின்படி, இந்த அறிவிப்பானது வைப்புத்தொகையாளர்களால்பராமரிக்கப்படும் பங்கேற்பாளர் (கள்) / நிறுவனம்/பதிவாளர் மற்றும் பங்கு மாற்றல்
முகவரான ("RTA") KFin டெக்னாலஜிஸ் லிமிடெட்டில் ("KFIN") தங்கள் மின்னஞ்சல்
முகவரிகளை பதிவு செய்துள்ள நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு மின்னணு வடிவில்மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. தொலைதூர மின்னணு வாக்கு பதிவிற்காக
செயலாக்கம் மற்றும் வழிமுறை ஆகியவற்றிற்கான விளக்கங்கள் உள்ளடக்கிய
அறிவிப்பானது நிறுவனத்தின் வலைதளம் . www.eidparry.com, பங்குச் சந்தைகளின்வலைதளங்களான பிஎஸ்ஈ லிமிடெட்டின் www.bseindia.com மற்றும் நேஷனல் ஸ்டாக்
எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் www.nseindia.com-லும் மற்றும் நீறுவனம்
நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் ("NSDL")–ன் www.evoting.nsdl.com என்றவலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி உறுப்பினர்கள்
அஞ்சல் வாக்குப்பதிவு மூலமாக பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும் விவகாரத்திற்கு
மின்னணு மூலமாக தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யலாம். தபால் வாக்குச்சீட்டுஅறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும், தொலைநிலை மின்னணு
வாக்குப்பதிவு மூலம் வாக்களிப்பதற்கு குறிப்பிடப்பட்டுள்ள கடைசி தேதி வரை, அனைத்து வேலை
நாட்களிலும் சாதாரண அலுவலக நேரங்களில் (காலை O9.30 மணி முதல் மாலை O5.30 மணிவரை IST) ஆய்வுக்கு திறந்திருக்கும்.
சட்டம்/விதிகள் மற்றும் MCA சுற்றறிக்கைகள் ஆகியவற்றின்படி விபரங்கள் கீழ்வருமாறு:
8. உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை மின்னணு முறையிலும் பாதுகாப்பான முறையிலும்
செலுத்துவதற்கு ஏதுவாக, அவர்களுக்கு தொலைநிலை மின்னணு வாக்குப்பதிவு வசதிகளைவழங்குவதற்காக, நீறுவனம், NSDL நீறுவனத்தின் சேவைகளைப் பெற்றுள்ளது.
D. 13 மார்ச், 2026 ("இறுதி தேதி") அன்று தங்கள் பங்குகளை காகித வடிவிலோ
அல்லது மின்னணு வடிவிலோ கொண்டுள்ள பதிவுபெற்ற / பயனாளி
பங்குதாரா்கள் மட்டுமே தொலைதூர மின்னணு வாக்குப் பதிவின் மூலம் தங்கள்வாக்குகளை பதிவு செய்யும் உரிமையைப் பெற்றுள்ளாா்கள். இறுதிதேதி
13 மார்ச் , 2026 அன்று உறுப்பினரல்லாத ஒரு நபர் இந்த அறிவிப்பினை ஒருதகவலாக மட்டுமே கருத வேண்டும்.
C. மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்வதற்கான / புதுப்பிப்பதற்கான வழிமுறை:
மின்னணு வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் அவர்களதுமின்னஞ்சல் முகவரியை சம்பந்தப்பட்ட வைப்புத்தொகையாளர்களால்
பராமரிக்கப்படும் பங்கேற்பாளரைத் தொடர்புகொண்டு பதிவு செய்து
பெறலாம்.காகித வடிவில் பங்குகளை வைத்திருப்பதோடு தங்களுடைய மின்னஞ்சல்ii.
முகவரியையும் மொபைல் எண்ணையும் பதிவு செய்து கொள்ளாதஉறுப்பினர்கள் பங்குதாரரின் பெயர், ஃபோலியோ எண், மின்னஞ்சல் முகவரி,
மொபைல் எண் மற்றும் PAN & ஆதார் ஆகியவற்றின் சுயசான்றளிக்கப்பட்ட
நகல்கள் ஆகியவற்றுடன் தங்களது கோரிக்கை கடிதத்தினை ISR-1 உடன்
கையொப்பமிட்டு அதனை ஸ்கேன் செய்து நிறுவனத்தின்,[email protected] என்கின்ற மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்பி மின்னணு வடிவில் தங்களது அஞ்சல் வாக்கு அறிவிப்பினைப்
பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மின்னஞ்சல் முகவாிமற்றும் கைபேசி எண்ணைப் புதப்பிப்பதற்கு ஆவணங்களுடன் கூடிய மேற்கண்ட
கோரிக்கையை KFIN-க்கு அதன் கீழ்கண்டுள்ள முகவரிக்கும் அனுப்பலாம்.
KFin டெக்னாலஜிஸ் லிமிடெட், Unit: E.I.D.-Parry (India) Limited, செலினியம் பில்டிங்,டவர் B, ப்ளாட் எண் 31–32, ஃபைனான்சியல் டிஸ்ட்ரிக்ட், நானக்ராம்குடா,
செரிலிங்கம்பள்ளி, ஹைதராபாத், ரங்காரெட்டி, தெலுங்கானா – 500 032
!!!. தங்கள் மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், அஞ்சல் முகவரி மற்றும் வங்கிகணக்கு விபரங்கள் ஆகியவற்றை பதிவு செய்த உறுப்பினர்களின் பங்குகள்
மின்னணு வடிவில் இருந்தால் அவர்கள் வைப்புத்தொகையாளர்களால்பராமரிக்கப்படும் பங்கேற்பாளரை தொடர்பு கொண்டும், காகித வடிவில்
இருந்தால் RTA வையும் தொடர்புகொண்டும் அந்த விபரங்களை சரிபார்க்க /
புதுப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
d. மின்னணு மூலம் வாக்குகளை பதிவு செய்வதற்கான வழிமுறை: அறிவிப்பில்கண்டுள்ள விவகாரத்தின் மீது தொலைதூர முறையில் தங்கள் வாக்குகளை
பதிவுசெய்யும் வாய்ப்பினை உறுப்பினர்கள் பெறுகிறார்கள். மின்னணு மூலமாக
வாக்குகளைப் பதிவு செய்வதற்கான உள் நுழைவு சான்றுகள் மேற்கண்ட விதத்தில்தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை வெற்றிகரமாக பதிவு செய்தபின்னர்
உறுப்பினா்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும். தபால் வாக்குச்சீட்டு மூலம்
நடைபெறும் சிறப்பு விவகாரத்திற்கான தொலைநிலை மின்னணு வாக்குப்பதிவு குறித்தவிரிவான நடைமுறை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் நிறுவனத்தின்
இணையதளத்திலும் கிடைக்கப்பெறுகின்றன.
e. தொலைதூர மின்னணு வாக்குப்பதிவானது 21 மார்ச், 2026 அன்று காலை9 மணிக்குத் துவங்கி 19 ஏப்ரல், 2026 அன்று மாலை 5.00 மணிக்கு முடிவுறும்.
அதற்குபின் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவிற்கான வசதி NSDL-ஆல்
முடக்கப்படும். வாக்குப்பதிவும் அதற்கு பின்னர் அனுமதிக்கப்படாது.
தீாமானத்திற்கான வாக்குப்பதிவு செய்தபின் அதனை உறுப்பினா் மாற்றமுடியாது.9. இந்த தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முறையினை நேர்மையாகவும்
வெளிப்படையாகவும் நடத்த M/s.R.ஸ்ரீதரன் அசோஸியேட்ஸ், கம்பெனி
செயலாளா்கள் நிறுவனத்தைச் சோ்ந்த திரு. R.ஸ்ரீதரன் (ICSIஉறுப்பினர் CPஎண்.3239, FCS எண்.4775) அவர்கள் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
h. மின்னணு வாக்குப்பதிவு குறித்த முடிவுகள் 21 ஏப்ரல், 2026 அன்றோ அல்லது
அதற்கு முன்னரோ நிறுவனத்தின் பதிவு அலுவலகத்தில் வெளியிடப்படும்.முடிவுகளை, ஆய்வாளர் அறிக்கையுடன் நிறுவனத்தின் வலைதளம்
www.eidparry.com மற்றும் NSDL-ன் வலைதளம் www.evoting.nsdl.com மற்றும்
இந்நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டிருக்கும் பங்கு சந்தைகளில்
வலைதளமான www.bseindia.com மற்றும் www.nseindia.com.-ல் பார்வையிடலாம்.l. அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தீா்மானம், உறுப்பினா்களால் தேவையான பெரும்பான்மையுடன்
அங்கீகரிக்கப்பட்டால், அது 19 தப்ரல். 2026 ஞாயிற்றுக்கீழமை அன்று
நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும்.
ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், www.evoting.nsdl.com என்ற இணையதளத்தின் பதிவிறக்கப்பகுதியில் (download section) கிடைக்கும் உறுப்பினர்களுக்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்(FAQs) மற்றும் உறுப்பினர்களுக்கான மின்வாக்குப்பதிவு பயனர் கையேட்டை நீங்கள்

$\boldsymbol{r}^{\mathcal{F}}$

Ą,

பாாவையிடலாம்; அல்லது O22 – 4886 7000 என்ற எண்ணீற்கு அழைக்கலாம்.[email protected]கோரிக்கை அடை"உலாம் ாிக்குச் 5 அனுப்

அபாஸ்மேலைஆக ரங்கின்றகுகாகட்ட-மிகில் (ரயதேஜிதி) ராய- - அ.ஜ.ஈ.நிர்ம்வ மேலைக் பின் வின்றுக்திறுவன செயலாளர் .தேதி : சென்னைதேதி : 20.03.2028