Skip to main content

AI assistant

Sign in to chat with this filing

The assistant answers questions, extracts KPIs, and summarises risk factors directly from the filing text.

E.I.D. Parry (India) Ltd. Proxy Solicitation & Information Statement 2022

Apr 13, 2022

60326_rns_2022-04-13_e0386b48-7c89-4f06-a388-7ce0995c359c.pdf

Proxy Solicitation & Information Statement

Open in viewer

Opens in your device viewer

E.I.D. - Parry (India) Limited

Regd.Office: Dare House, 234,N.5.C. Bose Road, Parrys Corner, Chennai 600 001, India. Tel: 91.44.25306789 Fax: 91.44.25341609 / 25340858 CIN:L24211TN1975PLC006989 Website: www.eidparry.com

April 13, 2022

National Stock Exchange of India Ltd Exchange Plaza, 5th Floor Plot No. C/l, G Block Bandra-Kurla Complex, Bandra (E) Mumbai 400051 Scrip Code: EIDPARRY

BSE Limited 1st Floor New Trading Ring, Rotunda Building P J Towers, Dalal Street, Fort, Mumbai 400001 Scrip Code No: 500125

Dear Sirs, .

Sub.: Newspaper advertisement regarding despatch of postal ballot notice

We enclose a copy of the notice published in the newspapers namely Business Standard and Dinamani on April 13, 2022, in connection with the despatch of postal ballot notice to the shareholders.

Kindly take this on your record.

Thanking you,

Yours faithfully, For E.I.D. - Parry (India) Limited

ni fb Company Secretary

Encl: a/a

  • Replacements was resolved to use the Member shall not be allowed to change
    $M$ . M.R. Scribhram (ICS) Memberschip CP No.2323-FCS No 4775) of

    MAR. R. Scribhram Associates, Company Serverlanes, has been appointed as the

    Sc

any grievances, members may please contact Mr. Biswa Mohan Rath, Compan,
etary, Dare House, Parrys Comer, Chennai – 600 001 at 044-2530 6789 or send ar www.y. were rouse, range comers, comernant could und at 44-2530 5789 or states and in the metallical comercial comercial comercial comercial comercial comercial comercial comercial comercial comercial comercial comercial c with rechnologies
with Hyderabad - 500
[email protected]

Biswa Mohan Rat
Company Secretar

'lace : Chennai
late : April 12, 2022

Corporate Office: ICICI HFC Tower. JB Nagar, Andheri Kurla Road, Andheri East, Muml
Branch Office: ICICI HFC Tower. JB Nagar, Andheri Kurla Road, Andheri East, Muml iai- 400059
, Tamilnadu- 625001

Whences the state of the state of the control of the method of the state of the state of the state of the state of the state of the state of the state of the state of the state of the state of the state of the state of th

Sr.I
No
Name of the Borrower
Co-borrower/
Loan Account Number
Description orproperty/
Date of Possession
uate of Uemandi
Notice/ Amount
in Demand
Notice (Rs.)
Name
of
Branch
Pushpam D
(Borrower).
Duraimuruganathan
N (Co-Borrower).
LHMDU00001281459
Vinobaba Nagar, Oddanchatram Town.
Oddanchathiram Taluk, Ottanchathiram Sub Division.
Dindigul Distrct, Dindigul S No 115/1 (old) 777/3 (new)
Dindigul Tamil Nadu 624619. Bounded By- North:
Pechivappa Muthaliyar House, South: East-West
Street, East: Palaniyappan Land, West: Murugathal
House. Date of Possession- 08-Apr-22
18-01-2022
Rs.
10,89,923/-
Madurai-
R
$\overline{2}$ G Karpaga Moorthy
(Borrower),
Ganeshan, (Co-
Borrower).
LHMDU00001322334
Keezha Street. Kandanur Road. Karaikudi Taluk.
Karaikudi Town, Karaikudi Joint 2 Sub Division.
Siyagangai Karaikudi- 623001 T S No 392 Part
Karaikudi Tamil Nadu 623002. Bounded By- North:
Plot No: 291, South: Kandanur Road, East: Periva
Navagi Property, West: Ganesan Land and House.
Date of Possession-09-Apr-22
18-01-2022
Rs.
30.97.777/-
Madurai-
R

The above-mentioned borrowers(s)/guarantors(s) are hereby given a 30 day notice to repay the amount, else the
mortgaged propestes will be sold on the oxpiry of 30 days from the date of publication of this Notice, as per
pr Date : April 13, 2022
Place: Dindigul, Karaikudi Authorized Officer
ICICI Home Finance Company Limited

PUBLIC NOTICE This notice is hereby issued on behalf of Mx. The Indian Performing Right Scotey Limited (PRS) having its registered office at 2
Golden Characters, we when the Rhad, Annih Performing Right Scotey Limited (PRS) having its r

a summing province com on winter busines to a form a summing province of form in the indian Performing Algeritation of the SE and CMS (PRS) has S. We CAE No

1. The indian CMS (PRS) and Mark (PRS) has seen to the computat [email protected]/arvehicle/user/arvehicle/septembers/intervalsed by the documents submitted by the members
The indian Performing Right Science Umited (IPRS) has post the requisite scrutiny of the documents submitted by Date
29-Sep-2
16-Dec-2
25-Feb-2 Usha Anil Mazt
Yusuf Gulam M
Khalique Ahma
Mumtaz Ahmat 23-Feb-
23-Feb-
23-Feb-
23-Feb-
31-Fan-
20-Nov--------------------------------------mad Gulam Mohammed Shaikh
nad Gulam Mohammed Shobha Vijay Patil
Renu Mohamad Zakir Sadani 19-Des
Amandeep Kaur (Legal Heir of Gurdeep Singh) 124-Fet
C Murali 19-Jan Anandharao J D
Rama L
Chith, Dan 16-De
16-De
16-De
04-Jar Chitty Prakash Rao
Beena Rajamani $\begin{array}{r}\n\hline\n04\text{-Jan} \
\hline\n04\text{-Jan} \
\hline\n29\text{-Sep} \
\hline\n29\text{-Sep} \
\hline\n29\text{-Sep} \
\hline\n29\text{-Sep} \
\hline\n29\text{-Sep} \
\hline\n29\text{-Sep} \
\hline\n\end{array}$ K Baalasubramanian
Sheela Rani (Legal Heir Piraisudan Preethika
S Bharanidharan 29-Sep-
29-Sep-
14-Feb-
16-Dec-
16-Dec-
04-Jan-Padmavathi Chembolu
Gurudutt C
Ghantasala Krishnakumari
J Savithari
Vennet Vermelakanti Prameela
Dhanjay Choubey
Sarbani Das - 22 00254246181 Vernelakani Subbu Rajeswara Prasad

33 00558484617 Gupteshwar Chaubey

34 00055442487 Ajoy Das

Dated, this 13" day of April, 2022 $\frac{1}{28-5}$

CHRYSALIS 2022 - ALLEVIATING DISPARITIES

Chrysalis, the Figstine sevent of Loyols Institute participated on the distinct of the state of the state of the mattern in the best of the branching of the mattern and the model of the model of the model of the conduct

The event included a slew of intellectual and Campus Reporter - Vaibavi J
domain-based competitions. The enthusiastic

HR SYMPHONY'22 The PG Department of HRM, Markas School of HUIPECAPY 22

The PG Department of HRM, Markas School of HUIPECAPE (HUman REsource CAmpus NEws)

Social Work hosted their 17th Armual National magazine was released by them. The

DDGDV VAISHNAV COLLEGE:

SCHOOL OF MANAGEMENT: ODIEERE:

The D.O.G.D. Vaishnav College, School of returns. Beyond financial gains, it was also stated

Management (PG & Research organized an that analytics can be used to fine-tune day to day

Or

தீப்பெட்டி மூலப் பொருள்கள் எளிதில் கிடைக்க நடவடிக்கை

சென்னை, ஏப். 12: தீப்பெட்டி தயா ரிப்புக்கான மூலப் பொருள்கள் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்ப ரசன் தெரிவித்தார்.

தீப்பெட்டி மூலப் பொருள் கள் விலையேற்றம் தொடர்பாக, சட்டப் பேரவையில் செவ்வாய்க் கிழமை கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசினர். அப் போது நடந்த விவாதம்:

கடம்பூா் ராஜூ (அதிமுக)ඃ விவசாயத்துக்கு அடுத்தபடி யாக லட்சக்கணக்கான தொழி லாளர்களின் வாழ்வாதாரமாக இருப்பது தீப்பெட்டித் தொழி லாகும். தீப்பெட்டித் தயாரிப் புக்கு முக்கியமான மூலப் பொரு ளான பொட்டாஷின் விலை 45 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 6 லட்சம் தொழிலாளர்கள் நேரடி யாகவும், மறைமுகமாகவும் பயன் பெற்று வருகின்றனர். தீப்பெட் டித் தயாரிப்புக்குத் தேவையான மெழுகு ஈரானில் இருந்து தருவிக் கப்படுகிறது. இது கிடைப்பதில் சிக்கல் உள்ளது. மேலும், சீனா வில் இருந்து இறக்குமதி செய் யப்படும் லைட்டர்களாலும் தீப் பெட்டி விற்பனை பாதிக்கப்பட் டுள்ளது.

எனவே, மெழுகு, பொட்டா சியம் குளோரைடு போன்ற பொருள்களை சிட்கோ மூலம் மொத்தமாக கொள்முகல் செய்து தீப்பெட்டித் தயாரிப்புக ளுக்கு விநியோகிக்க வேண்டும். ஏஆா்ஆா்.சீனிவாசன் (திமுக)ඃ

வெளிநாடுகளில் இருந்து கிடைக்

அமைச்சா் தா.மோ.அன்பரசன் உறுதி

குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மூலப் பொருள்களின் விலை யேற்றத்தால் தீப்பெட் டித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, காங்கி ரஸ் உறுப்பினர் அசோ கன், மார்க்சிஸ்ட் கட்சி

யின் நாகை மாலி, பாமகவைச் சேர்ந்த ஜி.கே.மணி, விசிக உறுப் பினர் எஸ்.எஸ்.பாலாஜி ஆகி யோர் பேசினர். இந்த விவாதங்க ளுக்கு அமைச்சர் தா.மோ.அன் பரசன் அளித்த பதில்:–

தமிழகத்தில் 700-க்கும் மேற் பட்ட தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்தத் .
தொழிற்சாலைகளில் 4 லட்சத் துக்கும் மேற்பட்டோர் பணிபு ரிந்து வருகின்றனர்.

கோவில்பட்டி, சிவகாசி, சாத் தூர் ஆகிய பகுதிகளில் மட்டும் சுமார் 500 ஆலைகள் உள்ளன. இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள .
நிறுவனங்களைச் சேர்ந்த சங்கங் களில் 2 சங்கங்கள் உற்பத்தி நிறுத் தப் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளன.

இந்தப் பிரச்னை குறித்து தலை மைச் செயலகத்தில் திங்கள்கி .
முமை ஆலோசனை நடத்தப்பட்

டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர் கள், ரஷியா-உக்ரைன் போர், பெலாரூஸ் மீதான அமெரிக்கா வின் பொருளாதார கட்டுப்பா டுகள் காரணமாக பொட்டா சியம் குளோரைடு இறக்குமதி தடை பட்டுள்ளது. இதனால்,

கூடுதலாக உயர்ந்துள் ளது. மெழுகின் விலை அதிகரித்துள்ளதுடன், கரோனா காலத்தில் காகித பயன்பாடு குறைந் ததால், ஐரோப்பிய நாடு கள் கழிவுக் காகித இறக் குமதிக்கு தடை விதித் துள்ளதாக கூட்டத்தில்

தெரிவித்தனர்.

கொள்முதல் செய்யப்படும்: தீப்பெட்டிக் கொமிலில் ஈடு பட்டுள்ள தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட் டுள்ளதை அரசு தீவிர கவனத் தில் கொண்டுள்ளது. தீப்பெட் டித் தயாரிப்புக்குத் தேவையான மெமுகினைசென்னை பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்திடம் இருந்து சிட்கோ வழியாக மொத்த கொள்முதல் செய்யப்ப டும். விலை உயர்வுக்கு மற்றொரு முக்கிய காரணமான கழிவுக் காகித இறக்குமதிக்கு ஐரோப்பிய நாடுகள் விதித்த தடை ஏப்ரல் 1-.
அம் தேதியில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. தடை விலக்கிக் கொள்ளப்பட்டதால், 6 முதல் 8 வாரங்களில் கழிவுக் காகி தம் இறக்குமதியாகும். இதனால், தீப்பெட்டி செய்வதற்கான காகித அட்டையின் விலையும் படிப் படியாகக் குறையும். மற்றொரு மூலப்பொருளான பொட்டாசி யம் குளோரைடு ரஷியா, பெலா ரஸ் நாடுகளைத் தவிர்த்து ஜோர் டான் நாட்டில் இருந்தும் இறக் குமதி செய்து வருவதால் தீப் பெட்டி உற்பத்தியாளர்களுக்கு அது தங்குதடையின்றி கிடைக்

நினைவுச் சின்னம் திறப்பு...

.
சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குநரக வளாகத்தில் ரூ.25 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பு வீராகளின் வீரவணக்க நினைவுச் சின்னத்தை தலைமைச் செயலகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் சட்டத்துறை அமைச்சா் ரகுபதி, போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா், காவல் துறை தலைமை இயக்குநா் செ.சைலோத்திரபாபு உள்ளிட்டோா்.

சென்னை, 5 இடங்களில் புதிய கலைக் கல்லூரிகள்

சென்னை, ஏப். 12: தமிழகத்தில் அறநி லையத் துறை சார்பில் வேலூர், தஞ் சாவூர், தென்காசி, சென்னை உள் ளிட்ட 6 இடங்களில் புதிய கலைக் கல்லூரிகள் தொடங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரு வதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்க ரபாணி, அறநிலையத் துறை அமைச் சர்பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலை மையில் திருக்கோயில் பள்ளிகள், கல்லூரிகள் தொடர்பான ஆலோச னைக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கி முமை நடைபெற்றது.

கும் என அமைச்சர் கா.மோ. கள் சார்பில் நடத்தப்படும் பள்ளி, களை மேம்படுத்துவது தொடர் இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: பாக ஆலோசனை மேற்கொள்ளப் கல்லூரிகளில் பயிலும் வறுமை ெகாண்டனர்.

அறநிலையத் துறை ஆய்வு

இந்து சமய அறநிலை யத்துறை சார்பில் கடந்த கோரிக்கையின் மானிய போது 10 கலைக் கல்லூ ரிகள் தொடங்கப்படும் அறிவிக்கப்பட்டு, என அதில் கொளத்தூர், திருச் செங்கோடு, ஒட்டன்சத்தி ரம், விளாத்திகுளம் அகிய

கலைக் கல்லூரிகள் தொடங்கப் பட்டு 250-க்கும் மேற்பட்ட மாண வர்கள் படித்து வருகின்றனர். அவர் ளுக்கானசேர்க்கைக்கட்டணத்தை முகல்வர் செலுக்கியுள்ளார்.

இந்தக் கல்லூரிகளில் உள் கட்ட மைப்புகள், அடிப்படை வசதி

பட்டது. வரும் கல்வியாண் டில் வேலூர், திருவண்ணா மலை, தஞ்சாவூர், திருச்சி, தென்காசி, சென்னை ஆகிய இடங்களில் புதிய கலைக் ு.
கல்லூரிகள் தொடங்கவும் அதற்கு முன்பு நீதிமன்ற உத் தரவின்படி எந்த திருக்கோ

யில் சார்பாக கலைக் கல்லூ ரிகள் தொடங்கப்படுகிறதோ அந்த திருக்கோயிலுக்கு அறங்காவலர் கள் நியமனம் செய்யப்பட்டு அதன் பின்பு கலைக் கல்லூரிகள் தொடங் கப்படும் என்பது குறித்தும் ஆய்வு கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்விக் குழுඃ திருக்கோயில் கோட்டுக்கு கீழ் வாழும் ஏழைக்
குழந்தைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், குறைவான கட்ட ணத்தில் தரமான கல்வி கிடைத்தி டவும் தமிழகத்தில் உள்ள சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைத்து கல்விக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் பி.கே.சேகர் $LITLI$

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் மோகன், ஈஸ்வரன், மார்க்கண்டே யன், சந்திரசேகர், ஆர்.எம்.கே.கல் விக் குழு நிறுவனத் தலைவர் ஆர். எஸ்.முனிரத்னம், சென்னை பப்ளிக் பள்ளி குழுமத்தின் தலைவர் தேவ ராஜன் அறநிலையத் துறை ஆணை யர் ஜெ.குமரகுருபரன் ஆகியோரும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் நிர் வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்த

வட சென்னையில் இசை விழா

சென்னை, ஏப்.12: சென்னை கொடுங்கையூரில் உள்ள முத் தமிழ் நகர் ஸ்ரீ சாயி விவேகா னந்தா வித்யாலயா மேல்நி லைப்பள்ளியில் 'வட சென்னை யில் இசை விழா' ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை மூன்று நாள்க ளுக்கு நடைபெறவுள்ளது.

முதல்நாளான வரும் வெள் ளிக்கிழமை (ஏப்.15) மாலை 5.30 மணிக்கு சங்கமித்ர பரத நாட்டியாலயா மாணவிகள் வழங்கும் பரதநாட்டியமும், இரவு 7 மணிக்கு நண்பர்கள் கிராமிய கலைக்குழு வழங்கும் கிராமிய கலைகள் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. நாளான இரண்டாவது

மாலை

வீணா

ஏப்.16-ஆம் தேதி

5.30 மணிக்கு ஸ்ரீ

கும் வீணை இசை நிகழ்ச்சி மணிக்கு யும், மாலை 6.30 ஜெயகிருஷ்ணா அர்ட்ஸ் அபோடு வமங்கும் பரதநாட் டிய நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு அஞ்சலி நாட்டியா லயா மாணவிகள் வழங்கும் தமிழ் இசை பரதம் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. மூன்றாவது நாளான ஏப்.17–

ஆர்ட்ஸ் அகாதெமி வழங்

ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ சாயி விவேகானந்தா வித் யாலயா பள்ளி மாணவர்கள் வழங்கும் பரத நாட்டிய நிகழ்ச் சியும், மாலை 6.30 மணிக்கு வீணை கச்சேரியும் நடைபெற வுள்ள .

நிகம்ச்சிக்கானஏற்பாடுகளை வட சென்னை நுண் கலை கல் விக் கமகம் செய்துள்ளது.

சென்னை, ஏப்.12: தெற்கு ரயில்வேயின் முதன்மை

வர ராவ் (படம்) திங்கள் கிழமை (ஏப்.11) பொறுப் பேற்றார். இதற்கு முன்பு, ொறுப்பில் இருந்த பிரேந்திரகுமார், Аத்தரஞ்சன் வோகோ மோட்டிவ் ஒர்க்ஸ்–இல் முதன்மை தலைமை பாது காப்பு ஆணையராக நிய

மிக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்வரராவ், கடந்த 1990–ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் பிரிவைச் சேர்ந்தவர். ரயில்வேயின் பல் வேறு பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். தெற்கு ரயில்வேயில் 2003–ஆம் ஆண்டு முதல் 2009–ஆம் ஆண்டு வரையான காலத்தில் முதுநிலை கோட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையராக இருந்துள் ளார்.

WALK-IN-INTERVIEW

Walk In Interview is scheduled for the selection of temporary position of YP I & II, JRF and SRF on 20th, 21st and 22nd April 2022. For details please visit our website www.cicr.org.in

No.3/4(18)/2022-STPINEXT/001

EMPLOYMENT NOTICE

Applications are invited online from the eligible candidates for the position of Chief Operating Officer (COO) for FINBLUE - Centre of Entrepreneurship (CoE) at Chennai. The vacancy is proposed to be filled-up purely on contract basis for a period of three years.

For detailed information and to submit online applications for the aforementioned position, interested applicants may visit the website of the company www.stpinext.in or www.stpi.in. Last date for submission of application is 20 days from the date of publication of this notice.

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் Repco

போரூர் கிளை: எண்2, முதல் தளம், ராமகிருஷ்ணா மெயின் ரோடு,
- (மவுண்ட் பூந்தமல்லி ட்ரங்க் ரோடு), போரூர், சென்னை-600116

கடன்தாரர்கள் / ஜாமீன்தாரருக்கான அறிவிப்பு

கடன்தாரர்: Mr.V.முத்துகுமார், S/o.கொங்கடாச்சலம், எண்.2, சதாசிவம் நெரு, அபய்பாக்கம், திருவள்ளுர், சென்னை-600077. ஹேதம் முகவரி, Ms.சாய் கோகுல் ஸ்டோர்ஸ், எண்.4/2, காயத்ரி நகர், திருவேற்காடு, சென்னை-600077. மேலும் முகவரி, S.aak.278/2A, 278/2A1A1, மனை எண்.80, M G நகர் பகுதி XVI, ஆதனூர் கிராமம், குன்றத்தூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை-603202, சக-கடன்தாரர் Mrs.V.sebgmfl, W/0.Gamina.titani, anit2, agrafani, தெரு, அப்ப்பாக்கம். திருவன்னூர், சென்னை-600 077. மேலும் முகவரி, S.எண்278/2A, 278/2A1A1, மனை எண்80, M G நகர் பகுதி XVI, ஆதனூர் கிராமம், குன்றத்தூர் நாலுகா, காஞ்சிபுரம் மாலட்டம், சென்னை-603202 ஜாமீன்தாரர்: Mr.B.பால் குமார், S/o Late.போஸ், எண்86/44, காந்தி நகர் மேற்கு, பாடிக்குப்பம் ரோடு, சென்னை-600040, மேலும் முகவரி, பாரத் செக்யூரிட்டி சர்வீசஸ் எண்.44/131, பாரதி நகர், முதல் தெரு வில்லிவாக்கம்-600 049

அன்படையிர்!

2002-ம் ஆண்டு கடவிட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் நிதி சொத்துக்களைச் சீரமைத்தல் மற்றும் கடனிட்டுச் சொத்தின் உரிமை அமலாக்கச் சுட்டம் 13(2) கீழ் கோரிக்கை அறிவிப்பு

கீழ்க்காணும் விவரங்களின் மீது கடன் வசதியை நிறுவனம் உங்களுக்கு வழங்கியது.
என்பது தெரிந்ததே.

கடன் Loan A/c No.2461890000233 dated 20.08.2020 for
வசதி ₹ 37,67,684/- was sanctioned under the scheme of Plot Loan -
Floating

கடன் நிலுவை ? 38,82,336/- மற்றும் 10.03.2022 முதல் அதற்கான வட்டி, தொகை நிநர செலவுகள்

மேற்படி உலன அடைப்பதற்காள உாக நீங்கள் ஓர் கடன் ஒப்பந்தத்தை
கையெழுத்திட்டும் கீழே விவரிக்கப்பட்டுள்ளதற்கான சொத்தின் உரிமை பத்திரங்களை
உரியதான முறையில் அடமானம் வைத்தும் ரெப்கொ ஹோம் பைணன்ஸ் விமிடெட் வாம் ஒப்படைத்துள்ளி.

அசையா சொத்து விபரம்

தென் சென்னை பதிவு மாவட்டம் மற்றும் கூடுவாகுபேசி சார்-பதிவு மாவட்டம் எல்லைக்குப்பட்ட, பழைய சர்வே எண்.278/2A, பட்டா எனர்.2497, பட்டா படி புதிய

.
இதனால் அறிவிக்கப்படுவதாவது கம்பெனிகள் சட்டம், 2013 ("சட்டம்") பிரிவு 110 மற்றும் அதற்கு தொடர்புடைய விதிகள், ஏதேனுமிருப்பின், அவற்றுடன், .
நிறுவனங்கள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014 ("விதிகள்")ள் விகி 20 மற்றும் 22, SEBI(பட்டியலிடும் கட்டுப்பாடுகள் மற்றும் வெளிமீட்டுத் தேவைகள்) ஒழுங்குமுறைகள், 2015 ("பட்டியலிடுவதற்கான வழிமுறைகள்")-ன் ஒழுங்குமுறை 44-ன் படியும், பொதுகூட்டங்களுக்காக ('SS-2') இந்திய நிறுவனச் செயலர்கள் அமைப்ப வெளியிட்ட செயலா்களுக்கான தரதிர்ணயங்கள் மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் (இது குறித்த சட்டபூர்வமான திருத்தங்கள் அல்லது)
மீண்டும் - இயற்றிய - சட்டங்கள் - தற்போதுள்ளவை - மற்றும் - அவ்வப்போது
- திகுத்தப்பட்டவை உட்பட) ஆகியவற்றின்படியும், மற்றும் இது தொடர்பாக கார்ப்பர .
விவகாரத்துறை அமைச்சகம் (MCA) (இது முதல் இது கூட்டாக MCA சுற்றறிக்கைகள்
எனப்படும்) வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண்.14/2020 தேதி: ஏப்ரல் 8, 2020 கற்றறிக்கை எண்.17/2020 தேதி: ஏபால் 13, 2020, கற்றறிக்கை எண். 22/2020, தேதி ஜூன் 15, 2020, சுற்றறிக்கை எண்.33/2020 தேதி: செப்டம்பர் 28, 2020, சுற்றறிக்கை .
என்.39/2020 தேதி டிசம்பர் 31, 2020, சுற்றநிக்கை எண்.10/2021 தேதி ஜூன் 23, 2021,
மற்றும் – சற்றநிக்கை எண்.20/2021 - தேதி: டிசம்பர் - 8, - 2021 - ஆகியவற்றின்படியும்
இந்திறுவனம் அதன் 31 மார்ச் 2022 அன்று தேதியிட்ட அஞ்சல் வ விளக்கியுள்ளவாறு திரு.S.துர்காசங்கர் (DIN: 00044713) அவர்களை திறுவனத்தின் திர்வாகம் சாராத மற்றும் தளிப்பட்ட இயக்குனராக மார்ச் 21,2022 முதல் 5 ஆண்டு .
காலத்திற்கு நியமிக்க நிறுவனத்தின் உறுப்பிளர்களின் ஒப்புதலை கோருவதற்காக
ஏப்ரல் 12, 2022 அன்றே அஞ்சல் வாக்கு அறிவிப்புகளை அனுப்பும் செயலாக்கத்தை முடித்துவிட்டது.

.
MCA கற்றறிக்கைகளின்படி, இந்த அறிவிப்பானது வைப்புத்தொகையாளர்களால் பராமரிக்கப்படும் பங்கேற்பாளர் (கள்) / நிறுவனம்/பதிவாளர் மற்றும் பங்கு மாற்றல் .
முகவரான ("RTA") KFin டெக்னாலஜிஸ் லிமிடெட்டில் ("KFiN") தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு மின்னணு வடிவில் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. தொலைதூர மின்னணு வாக்கு பதிவிற்காக
செயலாக்கம் மற்றும் வழிமுறை ஆகியவற்றிற்கான விளக்கங்கள் உள்ளடக்கிய அறிவிப்பானது நிறுவனத்தின் வலைதளம் www.eidpany.com, பங்குச் சந்தைகளின் வலைதளங்களான பிஎஸ்ஈ லிமிடெட்டின் www.bseindia.com மற்றும் தேஷ்ணல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இத்தியா லிமிடெட்டின் www.nseindia.com-லும் மற்றும் KFIN-ன் ittps://evoting.kfinlech.com என்ற வலைதளத்திலும் வெளிமிடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி உறுப்பினர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு மூலமாக பரிவர்த்தனை
மேற்கொள்ளப்படும் வர்த்தகத்திற்கு மின்னணு மூலமாக தங்கள் வாக்குகளைப் பதிவுகளை செய்யலாம்..

விதிகள் மற்றும் MCA கற்றறிக்கைகள் ஆகியவற்றின்படி விபரங்கள் கீழ்வருமாறு:

. ஏப்ரல் 8, 2022 ('இறுதி தேதி') அன்று தங்கள் பங்குகளை காகித வடிவிலோ
அல்லது மின்னணு வடிவிலோ கொண்டுள்ள பதிவுபெற்ற / பயனாளி
பங்குதார்கள் மட்டுமே தொலைதூர மின்னணு வாக்குப் பதிவின் மூலம் தங்கள்
வட்டுளால்லாத ஒரு நபர் இந்த அறிவிப

மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்வதற்கான / புதுப்பிப்பதற்கான வழிமுறை

  • மின்னணு வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பிளர்கள் அவர்களது மின்னஞ்சல் முகவரியை சம்பந்தப்பட்ட வைப்புத்தொகையாளர்களால்
    பராமரிக்கப்படும் பங்கேற்பாளரைத் தொடர்புகொண்டு பதிவு செய்து பெறலாம்.
  • காகித வடிவில் பங்குகளை வைத்திருப்பதோடு தங்களுடைய மின்னஞ்சல் முகவரியையும் மொபைல் எண்ணையும் பதிவு செய்து கொள்ளாத
    உறுப்பினர்கள்-பங்குதாரரின்-பெயர், ஃபோலியோ என், மின்னஞ்சல்-முகவரி, மொபைல் எண் மற்றும் PAN & ஆதார் ஆகியவற்றின் சுயசான்றளிக்கப்பட்ட
    நகல்கள் ஆகியவற்றுடன் தங்களது கோரிக்கை கடிதத்திளை கையொப்பமிட்டு அதனை ஸ்கேன் செய்து நிறுவனத்தின் RTA, KFIN-க்கு அவர்களது [email protected] அல்லது [email protected] அல்லது [email protected] அல்லது [email protected] ஆகிய .
    மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி மின்னணு வடிவில் தங்களது அஞ்சல்
    வாக்கு அறிவிப்பினைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்
    கொள்ளப்படுகிறார்கள். ஆவணங்களுடன் கூடிய மேற்கண்ட கோரிக்கையை KFIN-க்கு அதன் கீழ்கண்டுள்ள முகவரிக்கும் அனுப்பலாம்.
  • சந்தேகங்கள் ஏதேனுமிருப்பின், உறுப்பினர்கள் [email protected]ந்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
  • தங்கள் மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், அஞ்சல் முகவரி மற்றும் வங்கி கணக்கு விபரங்கள் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளாத உறுப்பினர்களின் பங்கு கள் மின்னனு வடியில் இருந்தால் அவர்கள்
    வைப்புத்தொகையாளர்களால் பராமரிக்கப்படும் பங்கேற்பானரை தொடர்பு கொண்டும், அகித வடிவில் இருந்தால் RTA வையும் தொடர்புகொண்டும் அந்த விபரங்களை சரிபார்க்க / புதுப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
  • மின்னணு மூலம் வாக்குகளை பதிவு செய்வதற்கான வழிமுறை: அறிவிப்பில் கண்டுள்ள வர்த்தகத்தின் மீது தொலைதூர முறையில் தங்கள் வாக்குகளை
    பதிவுசெய்யும் வாய்ப்பினை உறுப்பினர்கள் பெறுகிறார்கள். மின்னணு மூலமாக

பெயர் அல்லது ஒரேட் மார்க் மட்டுமே. இதன் உண்மைத் தன்மையை பிரதிபவிப்பதில்லை.

சர்வே எண்.278/2A1A1, மனை எண்.80, MG நகர் பருதி XVI, (DTCP ஒப்புதல் எண்L.P./D.T.C.P எண்.149/98) ஆதனூர் கிராமம், தற்போது குன்றத்தூர் தாலுகா. காஞ்சிபுரம் மாவட்டம் என்னும் முகவரியில் கிழக்கு மேற்காக வடக்கு பக்கம் 92 அடி. கிழக்கு மேற்காக தெற்கு பக்கம் 92 அடி, வடக்கு தெற்காக கிழக்கு பக்கம் 31 அடி, வடக்கு தெற்காக மேற்கு பக்கம் 31 அடி ஆக மொத்தம் 2852 சதர அடி காவி நிலம் மற்றும் அதனுடன் இணைந்த துண்டுகளும் பகுதிகளும். எல்லைகள்: வடக்கு: காலி நிலம், தெற்கு: மனை எண்81 & 82, கிழக்கு: 40 அடி ரோடு, மேற்கு: காலி நிலம்.

நீங்கள் கடனை சரிவர திரும்ப செலுத்த தவறியபடியால் கூடுதல் வட்டியையும் செலுத்த வேண்டிய பொறுப்பு உங்களுடையது. எனவே மேற்படி சுட்டத்தின் கீழ் கடன் பாக்கித்தொகை ₹ 38,82,336/- மற்றும் 10.03.2022 முதல் அதற்கான வட்டி, இதர செலவுகளை செலுத்துமாறு 11.03.2022 தேதியில் நோட்டிஸ் ஒன்றையும் நிறுவனம் பதிவு தபாலில் ஏற்பு அட்டையுடன் அனுப்பியது.

இந்த நிலையில் கடனை திரும்ப செலுத்த தவறிவிட்டீர்கள் என்பதையும் நிறுவதைதின் கணக்கைபும் முறையாக பராமரிக்காமல் முறை தவறி இருக்கிறீர்கள் என்பதைபும் உங்கள் கடன் கணக்கு 30.10.2021 அன்று வாராகடன் (Non-Performing Asset) என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்
ஆகவே நானது தேதிவரை உள்ள மேற்படி கடன் பாக்கியை நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பொறுப்பு உங்களுடையது. எனவே இந்த அறிவிப்பு கிடைத்த 60 நாட்களுக்குள் நீங்கள் மேற்படி கடன் பாக்கித் தொகையை செலுத்தமாறு இதன் மூலம் கோரப்படுகிறது. தவறினால் 2002ம் ஆண்டு கடனிட்டுச் சொத்துக்களை
ரொக்கமாக்குதல் நிதி சொத்துக்களைச் சீரமைத்தல் மற்றும் கடனிட்டுச் சொத்தின் உரிமை அமலாக்கச் சட்டத்தின் கீழ் நிறுவனத்திற்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நிறுவனத்திடம் கடனுக்கு ஈடாக அடமானம் வைக்கப்பட்ட சொத்தினை தன் வசம் (கவாதீனம்) எடுத்துக்கொள்ளும் மேற்படி சட்டத்தின் படி மேற்காணும் சொத்தினை உங்களிடமிருந்து கவாதீனம் செய்து கொள்ளவும் மேலும் அடமாணர் சொத்தினை குத்தகை, விற்பனை மூலம் உரிமை மாற்றித்தரவும் சொத்தினை நிர்வகிக்க வந்தவொரு நபரையும் நிபமிக்கவும், சொத்து நிர்வாகத்தை நிறுவனம் எடுத்துக் கொள்ளவும்
உங்களிடமிருந்து வரவேண்டிய கடன் பாக்கியை, சொத்தை விற்பதனால் கிடைக்கும் தொகையிலிருந்து, வகுலிக்கவும் கழித்துக் கொள்ளவும் ரெப்கோ ஹோம் பைனாள்ஸ்
லிமிடெட்-க்கு உரிமையுண்டு

SARFAESI சட்டம் பிரிவு 13(8)ன் படி கடன் கொடுத்த வங்கியிடம் கடன்பாக்கி வட்டி இதர செலவுகள் கட்டணங்கள், கம்பெளி செலவிட்ட தொகைகள் ஆகியவற்றை சேர்த்து, கடனுக்கு ஈடான சொத்தின் விற்பனைக்கு அல்லது உரிமை மாற்றித்தர
திர்ணயிக்கப்பட்டுள்ள தேதிக்கு முன்னர் செலுத்திவிட்டால் அந்த சொத்துக்கள் விற்பனை செய்யப்படமாட்டாது அல்லது உரிமை மாற்றித்தரப்பட மாட்டாது என்றும்
உங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி தேதி: 11.03.2022 ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட்

வாக்குகளைப் பதிவு செய்வதற்கான லாக்-இன் சான்றுகள் மேற்கண்ட விதத்தில் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை வெற்றிகரமாக பதிவு செய்தபின்னர் உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும். மின்னனு வாக்குப்பதிவின் மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்வதற்கான விளக்கமான வழிமுறையானது அறிவிப்பில் விளக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் நிறுவனத்தின் வலைதளத்திலும் வழங்கப்பட்டுள்ளன.

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவானது ஏப்ரல் 13, 2022 அன்று காலை
-9 மணிக்குத் துவங்கி மே 12, 2022 அன்று மாலை 5.00 மணிக்கு முடிவுறும். அதற்குபின் மின்னனு வாக்குப்பதிவிற்கான தொலைதூர தொகுதி KFIN-ஆல் முடக்கப்படும். வாக்குப்பதிவும் அதற்கு பிள்ளர் அனுமதிக்கப்படாது.

தீாமானத்திற்கான வாக்குப்பதிவு செய்தபின் அதனை உறுப்பினர் மாற்றமுடியாது.

இந்த தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முறையிளை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடத்த M/s.R.பூத்தரன் அசோஸியேட்ஸ், கம்பெனி செயலர்கள் நிறுவனத்தைச் சேர்ந்த திகு. R ஸ்ரீதரன் (ICSI உறுப்பினர் CP எண்.3239, FCS எண்.4775) அவர்கள் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொலைதூர மிள்னணு வாக்குப்பதிவு மூலமாக அஞ்சல் வாக்கு அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சிறப்பு வர்த்தகத்திற்காள தொலைதூர மின்னணு வாக்குப் பதிவிற்கான விபரமான குறிப்புகளுக்கு உறுப்பினர்கள் அறிவிப்பில் பார்க்கலாம். மின்னணு வாக்குப்பதிவு குறித்த முடிவுகள் மே 14, 2022 அன்றோ
அல்லது அதற்கு முன்னரோ நிறுவனத்தின் பதிவு அலுவலகத்தில்
வெளிமிடப்படும். இதுபோன்ற முடிவுகளை, ஆய்வாளர் அறிக்கையுடன் திறுவனத்தின் வலைதளம் www.eidparry.com மற்றும் KFIN-ன் வலைதளம் https://evoting.kfintech.com/publictDownloads.aspx மற்றும் இத்திறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டிருக்கும் பங்கு சந்தைகளில் வலைதளமான www.bseindia.com unimub www.nseindia.com-eb universaudic_eomis.

புகார்கள் ஏதேனுமிருப்பின், உறுப்பினர்கள் திரு.பிஸ்வ மோகன் ரத், நிறுவன
செயலாளர், டோ ஹவுஸ், பாரிமுனை, சென்னை – 600 001 அவர்களை 044-2530 6789 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். மாற்றாக, அவர்கள் Ms.cதீத்தல் டோபா, மேலாளர் (யூனிட்: EID-பாரி (இந்தியா விமிடெட்), KFin டெக்னாலஜிஸ் விமிடெட் செலினியம், டவர் B. ப்ளாட் 31-32, ஃபைணன்சியல் டிஸ்ட்ரிக்ட், கச்சிபௌலி, ஹைதராபாத் - 500 032 என்பவரையோ அல்லது KFIN-ன் டோல்ஃப்ரீ எண். 1800 3454 001 என்ற எண்ணையோ அல்லது [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல்

மனையில்ல மேலாமலைய வரையமையை குழுவின் ஆனையின்படி
க் ஐ.டி. - பாரி (இந்தியா) லிமிடெட்-க்காக
Sub : Greenper Sdie:
பிஸ்வ மோகன் ரத்
தேதி.: ஏப்ரல் 12, 2022 Влучняя Бівчырататт